Home » தாமஸ் கிஸிம்பா: மறக்கக் கூடாத மனிதர்
ஆளுமை

தாமஸ் கிஸிம்பா: மறக்கக் கூடாத மனிதர்

கிஸிம்பா

நாஜி ஜெர்மனியர்களால் யூதர்கள் துரத்தித் துரத்தி சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட போது போலந்தில் இருந்த தன் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான யூதர்களைக் காத்தருளிய ஒஸ்கார் சிண்ட்லர் போல, ருவாண்டாவில் நடந்த இனப் படுகொலைகளின் போது நானூறுக்கும் மேற்பட்ட டுட்ஸி இனச் சிறுவர்களுக்குத் தன் அநாதை இல்லத்தில் அடைக்கலம் கொடுத்த புனிதர் தாமஸ் கிஸிம்பா கடந்த வாரம் அமரரானார்.

‘ருவாண்டா’ என்றதும் சரித்திரம் தெரிந்த பலருக்கு, 1994ம் ஆண்டு அங்கே நடந்தேறிய இரத்தக் களறியும் கொத்துக் கொத்தாய் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவிகளும்தான் ஞாபகத்தில் வரும். இருபதாம் நூற்றாண்டின் டாப் 10 மனிதப் பேரழிவுகளில் ருவாண்டா இனப்படுகொலையும் ஒன்று. எட்டு லட்சத்திற்குமதிகமான  சிறுபான்மை டுட்ஸி இனத்தவர்கள், பெரும்பான்மை ஹுட்டு இனத்தவர்களால் அழித்தொழிக்கப்பட்டார்கள். தொடர்ச்சியாய் நூறு நாள்கள் நடந்த துயரம் அது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!