வருடந்தோறும், இல்லாமிய மாதக் கலண்டரில் ஆறாவது மாதமான , ஜமாதுல் ஆஹிர் மாத இறுதியில் ஆரம்பித்து, மாதம் முழுவதும் இடம் பெறுகிறது புகாரி கந்தூரித் திருவிழா. பின்னர் புனித நோன்பு மாதத்துக்கு முன்னைய மாதமாகிய ஷஃபான் மாதத்தின் முதல் பிறையில் அமோகமான விருந்துபசாரத்தோடு முடிவடைகிறது. ரமலான் நோன்பு வருவது இஸ்லாமிய மாதக் கலண்டரில் ஒன்பதாம் மாதம்.
இதைப் படித்தீர்களா?
தமிழ்நாட்டை அறிவுசார் செயல்பாடுகளில் முன்னணியில் நிறுத்துவது அரசின் கனவாக இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுசார் நகரம் அமைப்பதில் தொடங்கி...
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட அரங்கில் நடக்கிறது மதுரை புத்தகக் கண்காட்சி. எதிர்வரும் பதினாறாம் தேதிவரை நடைபெறுகிறது. நாள்தோறும்...
Add Comment