மனிதன் முதலில் தன் வேலைகளைத் துரிதமாகச் செய்ய இயந்திரங்களை உருவாக்கினான். அது அவனுக்கு மூன்றாவது கரமென அமைந்தது. அவன் செய்யும் பல வேலைகளில் பங்கெடுத்துக்கொண்டு அவன் வாழ்வை எளிமைப்படுத்தியது. ஒரு மனிதன் செய்யும் வேலையை இயந்திரம் செய்வது சரிதான். பல மனிதர்களின் வேலையை அது பகிர்ந்து கொண்டு...
Author - சிவராமன் கணேசன்
14. வீடியோ ராஜாவும் பிரவுசிங் ராணியும் மின்னஞ்சல் புரட்சி வந்துவிட்டது. நினைத்த நேரத்தில் உலகின் எந்த மூலையிலிருந்தும் இன்னொரு மூலைக்குத் தொடர்பு கொள்ள முடிகிறது. உடனடியாகத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. பையனை அமெரிக்க வேலைக்கு அனுப்பிவிட்டு, பண்டிகை, திருநாள் காலங்களில் பையன் பொங்கல்...
13. சந்தை விளம்பர வாக்கியங்கள் (AdWords) அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே கூகுள் வருவாய் ஈட்டத் தொடங்கியிருந்தது. இணையத்தின் மிக முக்கியக் கண்ணியாக அது வரையறை செய்யப்பட்டுவிட்ட பிறகு, ஒவ்வொரு காலாண்டிலும் அதன் வருமானம் நன்கு பெருகிக்கொண்டு வந்தது. சுவாரசியம் என்னவென்றால் அமெரிக்காவின் முன்னணிப்...
’ஸ்மூத்தாய் செல்லும் ஃப்ளாப்பி டிஸ்க் அவள்’ என்று தொண்ணூறுகளின் இறுதியில் தமிழ்க் கவிஞர்கள் பெண்ணை வர்ணிக்கும் உவமை வரையில், ஃப்ளாப்பி டிஸ்க் என்கிற நெகிழ்வட்டுகள் பிரபலமாக இருந்தன. சிடி தோன்றி, யு.எஸ்.பி.க்கள் (Compact Disc – CD , USB – Universal Serial Bus) தோன்றாத அந்தக் கணினிக்...
12. மெயிலும் மேப்பும் இன்று இணையத்தில் புழங்கும் அனைவருமே குறைந்தபட்சம் ஒரு ஜிமெயில் (Gmail) மின்னஞ்சல் முகவரியாவது வைத்திருக்கிறோம். ஆனால் ஜிமெயில் என்கிற மின்னஞ்சல் சேவையைத் தொடங்கப் போகிறோம் என்கிற கூகுளின் அறிவிப்பு வந்தபோது, உலகம் அதனை நம்பவில்லை, வெகு சாதாரணமாகக் கடந்துபோனது. இரண்டு காரணங்கள்...
ஆராய்ச்சி, அதிவேகம், அற்புதம் இன்றுவரை கூகுளின் வெற்றிக்கு முதன்மைக் காரணமாக எல்லோருமே சொல்வது அதன் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் முறையைத்தான். இதற்கான விதை, நிறுவனத்தின் ஆரம்ப நாள்களிலேயே விதைக்கப்பட்டுவிட்டது. ஆராய்ச்சி, அதிவேகம், அற்புதம் என்ற மூன்று மந்திர வார்த்தைகள்தான் கூகுளை மற்ற நுட்ப...
இந்திய வரலாற்றின் எல்லாப் பக்கங்களிலும் கல்வி மையங்களைப் பற்றிய தொடர்ச்சியான தரவுகள் இருக்கின்றன. அவற்றில் மிகப் பழமையான பல்கலைக்கழகமாக அறியப்படுவது நாளந்தா. நாளந்தா என்ற சொல்லுக்குத் தாமரையின் உறைவிடம் என்று ஒரு பொருளும், அறிவை அளிப்பவர் என்ற இன்னொரு பொருளும் உள்ளது. ஞானம் ஒரு தாமரையாகவே இந்திய...
10. விளம்பர வார்த்தைகள் 1999-இல், பீட்டா வெர்ஷனிலிருந்து வெளிவந்தபோதே கூகுள் நிறுவனம் அதன் புகழ்ப் படிகளில் ஏறத் தொடங்கிவிட்டது. கல்லூரிப் பையன்களின் ப்ராஜக்ட் என்ற கோஷங்கள் காணாமற் போயின. முதலீடு செய்வதற்கு பல பெரிய நிறுவனங்கள் முன்வந்தன. மிகத் தெளிவான திட்டத் தயாரிப்புகளுடனும், ஏற்கனவே ஆகிவந்த...
அது பதினெட்டாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதி. இந்தியா அப்போது வறுமை, நோய், அச்சம், பாதுகாப்பின்மை, கவலை, தன்னம்பிக்கையின்மை, பட்டினி ஆகிய கொடிய ஆற்றாமைகள் பலவற்றிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த காலம். உலகை அஞ்சி தன்னுள் சுருண்டு கொண்டிருந்த இந்த ஞானபூமிக்கு அந்த நாளில் விவேகம் கொண்டு எழுப்புதல்...
9. கேரேஜிலிருந்து கார்ப்பரேட்டிற்கு பெல்டோக்ஷிம் கொடுத்த முதல் முதலீடான ஒரு லட்சம் டாலரைத் தொடர்ந்து லாரிக்கும், செர்கேவிற்கும் பொருளாதார முதலீடுகள் சார்ந்த அழைப்புகள் வந்துகொண்டேயிருந்தன. எல்லோருக்கும் இப்போது இந்தப் புதிய தேடுதல் செயலியின் மீது நம்பிக்கை வந்திருந்தது. நுட்ப ரீதியாகவும், வியாபார...