காணத் திகட்டாத கடல். உலகின் இரண்டாவது பெரிய டேனிஷ் கோட்டை. தமிழின் முதல் அச்சுக்கூடம். அப்பர் மற்றும் சுந்தரரால் பாடல் பெற்ற திருத்தலம். டென்மார்க் நாட்டின் சாயலுள்ள தெருக்கள்… இவையெல்லாம் தமிழ்நாட்டில்தான் உள்ளன என்றால் நம்பத்தான் வேண்டும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தரங்கம்பாடிக்கு...
Home » Archives for கே.எஸ். குப்புசாமி » Page 13