2024ஆம் ஆண்டின் இந்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. யாரும் செய்யாத சாதனையாக ஏழாவது முறையாக நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். எத்தனை முறை அவர் பட்ஜெட் தாக்கல் செய்தார் என்பதையெல்லாம் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. மக்கள் மத்தியில் அவை...
இதழ் தொகுப்பு 9 months ago
கர்நாடகத்தின் தனியார் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பைக் கட்டாயமாக்கும் வகையில் புதிய மசோதா ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த `கர்நாடக உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சட்ட மசோதா 2024`-க்குக் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது...
ஒரு நிகழ்ச்சிக்கு மைக் செட் ஏற்பாடு பண்ணுவதெல்லாம் ஒரு காலத்தில், எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா? மேடையை எத்தனை பெரிதாக அடித்தாலும், அதற்கேற்ற ஒலிபெருக்கி அமைந்தால்தான் மொத்த அரங்கமும் நிறைந்தது போல இருக்கும். ஆனால் இப்போது, ஆளுக்கொரு பஃபர் செட்டோடு அலைகிறோம். கண்டவர் கையிலெல்லாம் ஒலிவாங்கியும்...
111 தத்து என்றாவது ஒருநாள் அந்த ஆயிரம் ரூபாய் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று மனத்தின் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த நப்பாசை, ரங்கன் துரைராஜை டிரைவ் இன்னில் பார்த்துத் திட்டித் தீர்த்ததுமே நிராசையாகிவிட்டது. ஆனால், அன்றிலிருந்து டிவி வாங்கியே தீருவது என்கிற வெறி உள்ளூர கனலத் தொடங்கிக் கண்ணில்...
அமெரிக்காவில் 4 மில்லியனுக்கு மேல் இந்திய அமெரிக்கர்கள் வாழ்கிறார்கள். இது அமெரிக்க மக்கள் தொகையில் 1.35 சதவீதம். மேலோட்டமாகப் பார்க்கையில் 1.35 சதவீதம் சிறியதாகத் தெரியலாம், ஆனால் 2024ஆம் ஆண்டில், அமெரிக்க அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கும் பலர் இந்த 1.35 சதவீதத்தில் இருக்கும் இந்திய...
கொட்டும் மழையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி போட்டியாளர்கள் செய்ன் நதியில் வலம் வர, பாரிஸில் ஜெகஜோதியாகத் தொடங்கியிருக்கிறது 2024 ஆண்டுக்கான ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள். ஜூலை 26 ஆம் தேதி அந்நாட்டு நேரப்படி மாலை 7 .30 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. சுமார் நான்கு மணி நேர நிகழ்ச்சிகளுக்குப்...
வளிமண்டல மாற்றங்களால் உலகின் வெப்பநிலை மற்றும் கால நிலைகளில் மாற்றம் ஏற்படுகிறது என்பது யாவரும் அறிந்ததே. கரியமில வாயு எனப்படும் CO2 இந்த வளிமண்டலத்தை மாசுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சூரிய ஒளியினால் இயற்கையாகப் பூமியில் வெப்பம் ஏற்படுகிறது. இதனை CO2 அதிகம் கொண்ட வளிமண்டலம் வெளியே போக...
மலேசிய எழுத்தாளர் நவீன் எழுதியிருக்கும் 19ஆவது நூலான ‘குமாரிகள் கோட்டம்’ தற்போது வெளியாகிறது. மலேசியாவில் தமிழ் இலக்கியம் சார்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் எழுத்தாளர் நவீன் மனோகரன். பேய்ச்சி, சிகண்டி உள்ளிட்ட தன் ஆக்கங்கள் மூலம் தீவிர இலக்கிய வாசகர்களின் மதிப்பைப் பெற்றவர். வல்லினம் இணைய இதழின்...
16. வழி மேல் வழி வைத்து… முன்பெல்லாம் கைக் கடிகாரம் என்றால் ஒருவருக்கு ஒன்றுதான். ஆனால் இன்றைக்கு, ஒரே நபர் ஐந்தாறு கடிகாரங்கள் வாங்கி வைத்துக்கொண்டு சூழ்நிலைக்கு ஏற்பக் கட்டுவது வழக்கமாகிவிட்டது. இன்னும் சிலர் கடிகாரங்களை முதலீடாகப் பயன்படுத்துகிறார்கள். அதாவது, இவர்கள் கையில் கட்டி மணி...
“எவ்வளவு சீக்கிரம் ஆயுத உதவிகள் கிடைக்கிறதோ, அவ்வளவு சீக்கிரம் போர் முடிவுக்கு வரும்.” என்றார் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். இரண்டாம் உலகப் போரின்போது அவர் கூறிய இதையேதான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இன்று அமெரிக்காவிடம் கேட்கிறார். “உங்கள் விரைவான உதவிகள்...