வங்காள தேசம் என்கிற பங்களா தேஷ். அளந்து பார்த்தால், நீளவாக்கில் 820 கிலோமீட்டர்கள். அகல வாக்கில் 600 கிலோமீட்டர்கள். அளவில் சிறிய நாடு தான். ஆனால் இங்கு பதினேழு கோடி மக்கள் வாழ்கிறார்கள். ரஷ்யாவின் மக்கள் தொகையைவிட அதிகம். பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவில் (1947), பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாகச்...
இதழ் தொகுப்பு October 2023
71. ஃபெரோஸ் காந்தி மோதிலால் நேருவும், ஜவஹர்லால் நேருவும் போராட்டங்களில் ஈடுபட்டு ஜெயிலுக்கு உள்ளே வெளியே என மாறிமாறி இருந்த போதிலும் நேரு குடும்பத்துப் பெண்மணிகள் தெருவில் இறங்கியது அப்பாவையும், மகனையும் பெருமை கொள்ள வைத்தது. குறிப்பாக, கமலா நேரு தன் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல், பல்வேறு...
70 சித்தம் அலைந்தடங்கி ஒரு இடமாய் அமர ஆரம்பித்திருந்த அவனைப்போலவே அவனுடைய ஆபீஸ் வாழ்வும் அமைதியாகத் தொடங்கியிருந்தது என்று பார்த்தால், ஆபீஸுக்கே வராமல் இருந்த ஆங்கிலோ இந்திய ஏஓ ஓய்வுபெற, கணுக்காலுக்குமேல் கைலியைத் தூக்கிக் கட்டுகிற பாய்மார்களைப்போல சேலையைக் கட்டியாகவேண்டிய அளவுக்கு உயரமாக இருந்த...
புளூட்டோ ஒன்பதாவது கோளாகக் கண்டறியப்பட்டது 1930-ஆம் ஆண்டில். அதற்குப் பிறகு நாமெல்லாம் சூரியக் குடும்பத்தில் புளூட்டோவையும் சேர்த்து மொத்தம் ஒன்பது கிரங்கள் என்றே படித்தோம். 2006-ஆம் ஆண்டு வான் விஞ்ஞானிகள், புளூட்டோ ஒரு தனிக்கோள் அல்ல, சூரியனைச் சுற்றி வந்தாலும் அதுவொரு குறுங்கோள் (Dwarf Planet)...
வாகனாதிபதி யோகம் என்ற ஒரு விஷயம் ஜோதிடத்தில் உண்டு. மாறிவிட்ட சந்தைப் பொருளாதாரத்தில்,பெருகிவிட்ட சிறு மற்றும் குறு பைனான்ஸ் நிறுவனங்களும்,வங்கிகளும் கடனை வாரி வழங்குவதில் இந்த வாகனாதிபதி யோகம் இன்றைக்கு எல்லோருக்கும் அடிக்கிறது. இல்லை.. அடித்துத் துவைத்து வெளுக்கிறது என்றே சொல்லலாம். சில டவுன்...
பவழக்காரத் தெருவில் ஒரு காலத்தில் பவழ வர்த்தகம் இருந்திருக்கும். இன்றைக்கு? சரித்திரத்தை எண்ணிக்கொண்டு தற்கால வீதி ஒன்றனுள் நுழைவது ஒரு அனுபவம். ‘சந்தைத் தெரு’ என்று சொல்ல முடியாதபடி வீடுகளும் கடைகளுமாக கலந்திருக்கின்றன. வீடுகளைப் பொறுத்தவரை கலைநயத்தோடு கூடிய பழைய வீடுகளாக இருக்கின்றன. பர்மா வீடு...