எத்தனை முறை முயன்றாலும், ஒரு சிலருக்கு அன்றாடப் பணிகளை முழுதும் முடித்த அனுபவம் இருப்பதேயில்லை. இன்றைய அவசரத் தொழில்நுட்பக் காலத்தில், ஒரு சிலரால் எந்தப் பதட்டமும் அழுத்தமும் இல்லாமல் எதையும் அமைதியாக, சீராகச் செய்து முடிக்க முடிவதில்லை. எல்லோருக்குமே அந்த 24 மணி நேரம்தான் இருக்கிறது. ஒரு சிலர்...
இதழ் தொகுப்பு October 2023
‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ என்றொரு பாடல் உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கும்.? நிச்சயமாகவே நம்மை நாம் அறிந்துகொள்ளுதல் அல்லது சுய விழிப்புணர்வு கொள்ளுதல் மிக முக்கியமானது. நமக்கே நம்மைத் தெரியாதா என அலட்சியப்படுத்தி விடக்கூடிய திறனில்லை. படிக்கிறபோதே உங்களுக்குப்...
பெப்சி நிறுவனத் தலைவர் இந்திரா நூயி எப்போது பேட்டி கொடுத்தாலும் ஒரு விஷயத்தைத் தவறாது சொல்வார்.அவர் தலைமைப் பொறுப்பை ஏற்று நள்ளிரவில் வீட்டிற்கு வரும் போது அவர் அன்னை அவரைப் பால் வாங்கிவரச் சொன்னதாகவும், நிறுவனத்தலைவராக இருந்தாலும் வீட்டில் ஒரு மனைவி அல்லது மகள்தான் என்று அவர் அம்மா சொன்னதாக...
சின்னச்சின்னதாக, செய்யக்கூடிய அலகுகளாக நம் வேலையைப் பிரித்துக்கொள்ளுதல் முக்கியம். தினமும் வீடாகட்டும் அலுவலகமாகட்டும்… நீங்கள் கஷ்டப்பட்டு நிறைய வேலைகளைச் செய்கிறீர்கள். ஆனால் ஒரு சின்ன முன்னேற்றத்தைக்கூடக் காண முடியவில்லையே என்று நீங்கள் வருந்துவீர்களா? மருத்துவத்துறையில் தலைசிறந்த...
நாம் செய்ய வேண்டிய பணிகள் அட்டவணையில் எந்த தர வரிசையில் இருக்கின்றன என்பது அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் மாறும். உதாரணமாக, சில காரியங்கள் உங்களின் சக்திக்குள் மட்டும் அல்லாது வேறு புறக் காரணிகளால் கட்டுப்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக, உங்கள் குழந்தைகளின் பள்ளியில் ஏதேனும் திட்டம் வரையச்...
பாலஸ்தீனத்தில் இன்று நடக்கும் போரைத் தொடங்கியது ஹமாஸ்தான். அதில் ஐயமில்லை. ஆனால் திட்டமிட்டுத்தான் ஹமாஸை ஆரம்பிக்கவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு இஸ்ரேலின் நடவடிக்கைகள் மிகுந்த அச்சமூட்டுகின்றன. காஸா பிராந்தியமே கிட்டத்தட்ட துடைத்துவிடப்பட்டாற்போல ஆகிவிட்டது. மருத்துவமனைகள்...
74 ஏழே நாட்களில் சுதந்திரம் கல்கத்தா சென்ற நேரு அங்கிருந்து சாந்தினிகேதன் சென்று ரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். அவர்களின் சந்திப்பின்போது, பூனாவில் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் இந்திரா, மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தவுடன், சாந்தினிகேதனில் மேற்கொண்டு படிப்பது என்று முடிவு...
ஃப்ராங்ஃபர்ட் புத்தகச் சந்தைக்கு வயது 75. 1949-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தப் புத்தகத் திருவிழா, இந்த ஆண்டுடன் முக்கால் நூற்றாண்டை நிறைவு செய்கிறது. உங்களுக்கு இலக்கியம் பிடிக்குமென்றாலும் சரி, சமையல் புத்தகங்களைத் தேடுபவராயினும் சரி, கணிப்பொறியியல் துவங்கி காட்டு விலங்குகள் வரை எந்த ரசனையின் கீழான...
48 நெ.து.சுந்தரவடிவேலு (12.10.1912 – 12.04.1993) தமிழ்நாடு இந்திய அளவில் கல்வியில் முன்னிலையில் வகிக்கிறது என்பது ஒரு புள்ளிவிவரம். தேசியச் சராசரியைவிட மிக அதிகமாக 80 சதவிகிதத்தைத் தொட்டுக் கல்விபெற்ற மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்திய அளவில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் சதவிகிதத்தில்...
02. அடிமைகள் தேதி: 09-ஜனவரி-1905 நாள்: இரத்தக்கறை படிந்த ஞாயிறு இடம்: செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா உழைத்துத் தேய்ந்த தொழிலாளிகள் ஒன்று கூடினார்கள். அவர்களின் கோரிக்கைகளின் பட்டியல் கையிலிருந்தது. பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு நாளின் வேலை நேரம் எட்டு மணி நேரமாகக் குறைக்கப்பட வேண்டும். முடிந்தால்...