ஆப்கனிஸ்தான், மீண்டும் உலகின் முக்கியப் பேசுபொருளாகிக் கொண்டிருக்கிறது. என்ன பெரிய புது விஷயம்? அதே தாலிபன், அதே ஐ.எஸ்.கேதானே என்று தோன்றலாம். இல்லை. இது இன்னும் வீரிய விவகார வினோத ரச மஞ்சரி. நிரந்தரத் தீவிரவாதிகளும் திடீர் ஆட்சியாளர்களுமான தாலிபன் பதவிக்கு வந்தது முதல் தமது முதல் மற்றும் ஒரே...
இதழ் தொகுப்பு May 10, 2023
அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் புறப்பட்டால் மட்டுமே கொழும்புக்குப் போகும் வேனில் இடம் கிடைக்கும். பாப்பாவுடன் தாயோ தந்தையோ, யாராவது ஒருவர் போகலாம். வவுனியாவிலிருந்து பயணம் தொடங்கி பல மணி நேரங்கள் கடந்து கொழும்பு புற்றுநோய் வைத்தியசாலையை அடைவதற்குள் குழந்தை சோர்ந்தே போய்விடும். ஒரு பயணத்திற்கான...
50. தடியடித் தாக்குதல் லாகூர் வந்த சைமன் கமிஷன் உறுப்பினர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, ரயில் நிலையத்தில் கூடியவர்கள் மத்தியில் லாலா லஜபத் ராய் உரையாற்றும்போது, தடியடித் தாக்குதல் நடத்த உத்தரவிட்ட லாகூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஏ.ஸ்காட், தானே களத்தில் இறங்கி, லஜபத் ராயைத் தாக்கினார்...