Home » பனி மனிதன் வீரர்களை விழுங்குவானா?
பயணம்

பனி மனிதன் வீரர்களை விழுங்குவானா?

கஞ்சன்ஜங்கா மலையேற்றம்

சென்ற வாரம், கஞ்சன்ஜங்கா சிகரத்தை அடையும் விழைவில் பயணித்த லூயிஸ் ஸ்டிட்சிங்கர் என்கிற ஜெர்மானிய மலையேற்ற வீரர், காணாமல் போனார். அவரைத்தேடும் முயற்சிகள், தேர்ந்த நேபாள மலையேற்ற வீரர்களாலும், மலைப்பழங்குடியினக் குழுவாலும் முன்னெடுக்கப்பட்டன. அதே நேரத்தில் மலையடிவாரத்தில் வசிக்கும், சிக்கிம் பழங்குடிகளான லெப்ச்சா ஆதிவாசிகளின் புராதனப் புத்தர் கோவிலில் இவர் மாயமானது பற்றிக் குறி கேட்கப்பட்டது.

லெப்ச்சா (lepcha) பழங்குடிகளின் நம்பிக்கையின்படி, கஞ்சன்ஜங்கா சிகரமென்பது காலெடுத்து ஒருபடிகூட ஏறிவிடக்கூடாத அமானுஷ்ய சக்திகள் குடிகொண்டிருக்கும் மலை. ”ஸோங்கா” (Dzonga) என்கிற பனிமனித ராட்சசன் உலவும் மர்ம பூமி அது. அவன் தனக்குச் சொந்தமான நிலத்தில் அந்நியர் கால் பதிக்க அனுமதிப்பதில்லை. ஆகவே சிகரமேறும் அனைவருமே, அவன் ஊழிக்கரங்களால் நிச்சயம் சிரம் நெரிக்கப்படுவர். சிகரமேறி விட்டதாய் கர்வமோடு ஊர் திரும்பும் மனிதர்களோ தங்களோடு துர்ச்சக்திகளின் சாபத்தை விரும்பி வாங்கிக்கொண்டு திரும்புகிறார்கள் என்று தீவிரமாக நம்புகிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • மலையேற்றம், ஆதிவாசிகள், கரடி மனிதன் என அமானுஷ்யமாகக் கொண்டுபோய் கடைசியில் பாகிஸ்தான் நாட்டுக்காரர் சிரிக்கும் வகையில் முடித்துவிட்டீர்கள்.
    பிடித்த நாவல்களில் ஜெயமோகனின் பனிமனிதனும் ஒன்று. கட்டுரையைப் படிக்கும் போது அந்தக் கதை நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!