Home » இட்லி

Tag - இட்லி

உணவு

இட்லி to பூரி via கடப்பா

மதியம் அரைத்த மாவு புஸுபுஸுவெனப் பொங்கியிருந்தது. அன்று அரைத்த மாவில் சுடும் இட்லிக்கென்று தனித்த ருசியுண்டு. இரவுணவுக்கு இட்லியும், சாம்பாரும் என எளிதாக முடிவு செய்திருந்தேன். ‘இட்லி வேணாம்… எனக்குப் பூரிதான் சாப்பிடணும் போல இருக்கு…” என அன்று பார்த்து அடம்பிடித்தாள் மகள். “இவளுக்குன்னு ரெண்டு...

Read More
உணவு

சுவைஞர் : அதிகாரம் 1

இசை, நடனம், ஓவியம், வில்வித்தையில் இருந்து ஆடை அலங்காரம், சிகை அலங்காரம் வரை எல்லாமே கலை என்று முன்னர் பிரித்து வைத்தனர். இன்றோ புகைப்படம் எடுப்பது, திரைப்படம் எடுப்பதில் இருந்து ஆரம்பித்து ரோபோடிக்ஸ், கோடிங் வரை பலவற்றையும் கலைகளின் வரிசையில் சேர்த்து விட்டார்கள். செய்யும் செயல் எதுவாயினும் அதை...

Read More
உணவு

இட்லிக்கும் ஒரு சந்தை!

எல்லா ஊர்களிலும் காய்கறி, பழம், பூ மற்றும் மளிகைப் பொருட்கள் ஆகியவற்றுக்குச் சந்தை இருப்பது போல ஈரோட்டில் இட்லிக்கும் ஒரு சந்தை இருக்கிறது. உணவு வீதி இருக்கிறது. ஒரு சிற்றுண்டிக்கு மட்டும் ஒரு சந்தையா என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம். ஈரோடு திருநகர் காலனியில் பள்ளிபாளையம் செல்லும் சாலையோடு இணையும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!