சந்திரனில் தரையிறங்கிய முதல் இந்திய செயற்கைக்கோள் சந்திரயான்-1. இந்தப் பயணத்திற்குப் பின்னணியில் செயல்பட்ட இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே. கஸ்தூரிரங்கன் பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது எண்பத்து நான்கு. இந்திய விண்வெளித் துறைக்கு மட்டுமல்லாமல் வானியற்பியல், கல்வித்துறை வளர்ச்சிக்கும்...
Tag - ஆளுமை
கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் (88), இத்தாலியின் வாட்டிகன் நகரத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி காலமானார். இரட்டை நிமோனியாவால் பல வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தின் முகப்பில் தோன்றினார். உயிர்ப்பு ஞாயிறு...
பெருந்தலைவர் காமராஜ் வழி நடந்த தமிழகத்தின் கடைசி காங்கிரஸ் தொண்டர் அனந்த கிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட குமரி அனந்தன் தனது 93வது வயதில் சென்னையில் காலமானார். மதுரையில் கீழமாசி வீதியும் தெற்குமாசி வீதியும் சந்திக்கிற இடம் ஒன்றுண்டு. அரசியல் பொதுக்கூட்டங்களுக்குப் பெயர்போன இடம். அன்றைக்குப்...
நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. நாமமிட்ட நெற்றியும், முகம் நிறைந்த புன்னகையுமாக விட்டல்தாஸ் மகராஜ் தன் பஜனைப் பாடல்களுக்கிடையே இறைவனிடம் கையேந்துங்கள் எனப் பாடும்போது ஒலிப்பது நாகூர் ஹனிபாவின் மத, அரசியல் அடையாளங்களைக் கடந்த இசையாளுமையே. தலைமுறைகள் தாண்டி...
எலான் மஸ்க் அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்படாத அதிபர். அவருடைய ஆசை உலகை நவீனத் தொழில் நுட்பங்களால் செதுக்கி எவ்வளவு துரிதப்படுத்தப் படுத்தமுடியுமோ அவ்வளவு துரிதப்படுத்த வேண்டும். பிழையே இல்லாத இயந்திரங்களால் உலகை இயக்க வேண்டும். நவீன உலகச் சிற்பியாக வேண்டும். ஆனால் அந்த நவீன உலகில் மனிதர்கள் இருக்க...
இந்தியாவின் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் கடந்த சனிக்கிழமை, ஜனவரி 25ஆம் தேதியன்று காலமானார். அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக மருத்துவத் துறையில் பல சாதனைகள் செய்து, பல உயிர்களைக் காப்பாற்றியவர். தான் ஒரு கருவி மட்டுமே எனத் தன் வாழ்வைக் குறிப்பிட்டவர். “திருப்தி ஆயி” என்கிற தன்...
பின்னணிப்பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார். நாற்பது வருடங்களுக்கும் மேலாக, மூன்று தலைமுறைகளுக்கு இசையை வழங்கிய அவரது குரல் காற்றோடு கலந்தது. ஜெயச்சந்திரன் அடிப்படையில் ஒரு தாளவாத்தியக்காரர். மிருதங்கக் கலைஞர். இளவயதிலேயே மேடையேறி, தன் தனித்திறனை வெளிப்படுத்தி கேரள அரசின் பரிசு பெற்றவர். சுவாரசியமான...
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் டிசம்பர் 14ஆம் தேதி சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய அண்ணாவுக்குப் பக்கபலமாக இருந்தவர் சொல்லின் செல்வர்...
வயது முதிர்வு, உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ்(80) கடந்த ஞாயிறன்று காலமானார். “உறக்கத்திலேயே உயிர் பிரிந்தது. கஷ்டப்படவும் இல்லை கஷ்டம் கொடுக்கவும் இல்லை” என்று அவரது மருமகன் சதீஷ் நாராயணன் சொன்னார். “சனியன்று இரவு கூட வழக்கம்போலப் பேசிக்கொண்டிருந்தார். கடந்த இரண்டு...
சேலத்தைச் சேர்ந்த அவ்விளைஞருக்கு எழுதுவதில் ஆசை இருந்தாலும் அப்போதவரை ஒரு சிறுகதைகூட எழுதியதில்லை. கலைமகள் அறிவித்திருந்த நாவல் போட்டி விளம்பரத்தைப் பார்த்தவர் தன் சுற்றுப்புறத்தில் தினம் காணும் சௌராஷ்டிர நெசவாளர்களின் வாழ்க்கையைப் பின்புலமாக வைத்து நாவலொன்றை எழுதி அனுப்பினார். அது முதல் பரிசு...