வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான சாய்கான் நகருக்குள் நுழைந்து இருபது வருடப் போரை முடிவுக்கு கொண்டுவந்தனர். அந்நிகழ்வு சாய்கானின் வீழ்ச்சி (Fall of Saigon) என்று வரலாற்றில்...
Home » ஹோ சி மின்