இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு 17 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார். அந்நாட்டின் கொந்தளிப்பான வரலாற்றில் இத்தனை வருட காலம் பிரதமர் பதவியில் நீடித்திருக்கும் ஒரே தலைவர் நெதன்யாகுதான். நாலாபுறமும் சுற்றியிருக்கும் எதிரி நாடுகளின் தாக்குதல்களையும் எதிர்ப்புகளையும் நெதன்யாகு எதிர்கொண்ட விதமும்...
Tag - பெஞ்சமின் நெதன்யாகு
“ஒரு தலைவன் மடிந்தால் இன்னொரு தலைவன் வருவான்…” ஈரான் தலைவர் அயத்துல்லா கமேனியிடம் விடைபெறும்போது, இஸ்மயில் ஹனியா, கடைசியாகச் சொன்னது இதுதான். சில மணி நேரங்களில் அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அச்சொற்கள் அவருடைய கடைசிச் செய்தியாக மாறிவிட்டன. புதிதாகப் பதவியேற்ற ஈரான் அதிபருக்கு வாழ்த்துச் சொல்ல...
“எவ்வளவு சீக்கிரம் ஆயுத உதவிகள் கிடைக்கிறதோ, அவ்வளவு சீக்கிரம் போர் முடிவுக்கு வரும்.” என்றார் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். இரண்டாம் உலகப் போரின்போது அவர் கூறிய இதையேதான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இன்று அமெரிக்காவிடம் கேட்கிறார். “உங்கள் விரைவான உதவிகள்...
மே 15, அதிகாலை. போர்கும் (Borkum) சரக்குக் கப்பலை ஸ்பானியக் கடற்கரையில் சிலர் நிறுத்தினார்கள். வேறு வழியில்லாமல் கார்டேஜினா நகரக் கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் நின்றது அந்தக் கப்பல். பாலஸ்தீனியக் கொடிகளை அசைத்து கப்பலை நிறுத்திய எதிர்ப்பாளர்கள் இந்தக் கப்பல் இஸ்ரேலுக்கு ஆயுதங்களைக் கொண்டு...