தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டியில் ஏற்பாடு செய்திருந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் எவருமே கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இது தமிழகம் முழுக்கப் பேசுபொருளாகி இருக்கிறது. 2021 செப்டம்பரில் தமிழக ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என்.ரவி...
Tag - பல்கலைக்கழகம்
ஒரு ஸ்மார்ட்போனும் இன்டர்நெட் இணைப்பும் மட்டுமே இருந்தால் போதும். உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் நடத்தும் பாடங்களை நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே கற்க முடியும். பெரும் பொருட்செலவு இல்லாமல். இச்சிறப்பான வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளன டிஜிட்டல் தொலைநிலை வகுப்புகள். இவை “மூக்” (MOOC –...
பல்வேறு பல்கலைக்கழகங்கள் வழங்கும் இருபத்தியொரு பட்டப்படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதியாக ஏற்கப்படாது என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பில் சேர்ந்து படித்துக்கொண்டிருக்கும் / படித்து முடித்திருக்கும் அத்தனை மாணவர்களும் பேச்சற்றுப் போயிருக்கிறார்கள். கல்வி...