உலகம் சுற்றிய வாலிபன் சிங்கப்பூரில் வேலையும் அலுவலகச் சூழலும் முத்துவுக்கு முற்றிலும் புதியது. தங்கும் அறையைக் கண்டுபிடித்து மூட்டை முடிச்சுகளைப் பிரிப்பதற்குள், வேலையில் சேர்ந்த மூன்றாவது நாளே வெளிநாடு கிளம்பினார். விமானச்சீட்டைப் பதிவு செய்யும் சேவை மையம் ஒன்று அலுவலகத்தின் உள்ளேயே இருக்கும்...
Tag - தொடரும்
மொழிப் பிரச்னை 1953 அக்டோபர் முதல் தேதி ஆந்திர மாநிலத் துவக்க விழாவில் பிரதமர் நேரு கலந்துகொண்டு, புதிய மாநில மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். தெலுங்கு பேசும் மக்கள் போராடி, கலவரம் செய்து தங்களுக்கென்று ஒரு தனி மாநிலம் பெற்றுக் கொண்டதில் அவர்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அது தேசிய அளவில்...
111 . பிறந்தது ஆந்திரம் “வயதாகிவிட்டது! ஆளை விடுங்கள்! நான் அரசியலில் இருந்து ரிடையர் ஆகிவிடுகிறேன்” என்று சொல்லி, நேருவிடம் விடைபெற்றுக் கொண்டு ராஜாஜி சென்னை திரும்பினாலும் கூட விதி வலியது என்று நிரூபணமானது. சென்னை மாகாணத்தில் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை...
12. பசுவும் பதியும் மனித குலத்தின் தொடக்க கால நடவடிக்கைகள், நம்பிக்கைகள், முயற்சிகள், வெற்றி-தோல்விகள் எது ஒன்றனைக் குறித்து அறிய விரும்பினாலும் பண்டைய நாகரிகங்களில் இருந்து ஆரம்பிப்பது சுட்டிக் காட்டுவோருக்குச் சிறிது எளிய செயல். நமக்கு அப்படிச் சிறு வயதுகளிலிருந்தே சுட்டிக்காட்டப்பட்டது, சிந்து...
12. இன்னும் சில பழக்கங்கள் சம்பளம், கும்பளம் தொடர்பான மீதமுள்ள அனைத்துப் பழக்கங்களையும் இந்த அத்தியாயத்தில் பார்த்துவிடுவோம். 9. அறிமுகப்படுத்திச் சம்பாதித்தல் என்னுடைய பழைய அலுவலகத் தோழர் ஒருவருக்கு நட்பு வட்டம் பெரியது. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களில் தொடங்கி, விரைவில் ஓய்வு...
மலேசிய மகத்துவம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 2001-ஆம் ஆண்டு மாநாடு நடந்தது. இப்பணியில் முத்துவுடன் ஆரக்கிள் நிறுவனத்தில் அவரோடு பணிபுரிந்த நண்பர் ராஜ்குமாரும் இணைந்துகொண்டார். சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில் மலேசியா கொஞ்சம் பெரிய நிலப்பரப்பு. தமிழர்கள் நாடு முழுவதும் பரவி வாழ்கின்றனர். அவர்களை...
12. மெயிலும் மேப்பும் இன்று இணையத்தில் புழங்கும் அனைவருமே குறைந்தபட்சம் ஒரு ஜிமெயில் (Gmail) மின்னஞ்சல் முகவரியாவது வைத்திருக்கிறோம். ஆனால் ஜிமெயில் என்கிற மின்னஞ்சல் சேவையைத் தொடங்கப் போகிறோம் என்கிற கூகுளின் அறிவிப்பு வந்தபோது, உலகம் அதனை நம்பவில்லை, வெகு சாதாரணமாகக் கடந்துபோனது. இரண்டு காரணங்கள்...
107 நகங்கள் ‘என்ன ரங்கன் எப்படி இருக்கீங்க.’ ‘ஃபைன். நீ எப்படி இருக்கே’ என்று பதிலுக்குச் சொல்லிவிட்டு, ‘நான் சொல்லலே இவன்தான் அது. வெரி டேலண்டட் ஃபெலோ. கொஞ்சம் துடுக்கா பேசுவான். ஆனா மனசுல ஒண்ணும் கிடையாது. நல்ல பையன்,’ என்றார் ரங்கன் துரைராஜ் தம் அருகில் அமர்ந்திருந்த, இவன் அதுவரை...
எங்கெங்கு காணினும் சக்தியடா செயற்கை நுண்ணறிவு ஒன்றும் புதிதல்ல. அறுபதாண்டுகளுக்கும் மேலாக ஏ.ஐ துறை சார்ந்த ஆய்வுகள் நடந்த வண்ணமே உள்ளன. ஆனால் கடந்த இரண்டாண்டுகளில் எங்கெங்கும் ஏ.ஐ என்னும் ஒரு நிலை வந்துள்ளது. எவ்வாறு நிகழ்ந்ததிந்தப் பெருமாற்றம்? இக்கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு நாம் இரண்டு...
11. நால்வரும் ஒருவனும் ஆனந்த வடிவம். ஆம். அதைத்தான் பார்த்துக்கொண்டிருந்தோம். பெரும்பாலும் அறிவு திறந்துவிட்ட காலத்தில் வசிக்கும் வசதி நமக்கு இருக்கிறது. எதையும் தவறாகவேனும் நாமே யோசித்துக்கொள்ள முடிகிறது. யோசிக்கும் விதம் தவறு என்று உணரக் கால தாமதம் ஆகிவிட்டாலும் பிறகு சரி செய்துகொள்ளவோ, அப்படியே...