14. ஒழுங்கான பண ஓட்டம் சில ஆண்டுகளுக்குமுன் நாங்கள் குற்றாலம் சென்றிருந்தோம், அங்கு ஒரு குறிப்பிட்ட விடுதியை விரும்பித் தேர்ந்தெடுத்துத் தங்கினோம். மற்ற பல விடுதிகளை விட்டுவிட்டு நாங்கள் இந்த விடுதியைத் தேர்ந்தெடுத்தது ஏனென்றால், அங்கு ‘Private Waterfall’, அதாவது, அந்த விடுதி...
Tag - தொடரும்
109 காட்சிகள் ராம் வீட்டில் ராமசாமியைப் பார்த்துவிட்டு ஆட்டோவில் திரும்பும்போது ஷங்கர் ராமனிடம் இவன் கேட்டான், ‘எப்படி’ என்று. அவன் சொன்னான், ‘சான்ஸே இல்ல. ஒண்ணு இவர் ரொம்ப ரொம்ப ஜெனுயின் பர்சனா இருக்கணும், இல்லாட்டி கம்ப்ளீட்டா பொய்யான ஆளா இருக்கணும். இப்படி ஒருத்தர் இருக்கமுடியுமானு பிரமிப்பா...
14 நாடகக் காதல் முத்துவின் அப்பா நாடகத் துறையில் ஈடுபாடுள்ளவர். இளம் வயதில் பல நாடகங்களை எழுதி, இயக்கி மேடையேற்றியவர். நடிக்கவும் செய்வார். கேரி தீவின் தேர்க்கொட்டகையில் இருந்து தேரை வெளியே எடுத்தபிறகு அங்கே மேடை அமைப்பார்கள். அதில் நாடகம் நடத்துவார்கள். முத்துவின் நினைவில் இருந்து அவர் பார்த்த...
14. வீடியோ ராஜாவும் பிரவுசிங் ராணியும் மின்னஞ்சல் புரட்சி வந்துவிட்டது. நினைத்த நேரத்தில் உலகின் எந்த மூலையிலிருந்தும் இன்னொரு மூலைக்குத் தொடர்பு கொள்ள முடிகிறது. உடனடியாகத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. பையனை அமெரிக்க வேலைக்கு அனுப்பிவிட்டு, பண்டிகை, திருநாள் காலங்களில் பையன் பொங்கல்...
ப்ராம்ப்ட் அமைவதெல்லாம்…. இறைவன் கொடுத்த வரம் படம் வரைகிறது. வீடியோ உருவாக்குகிறது. இசைக்கிறது. வினாக்களுக்கு விடையளிக்கிறது. ஏ.ஐ.யின் இத்திறன்களனைத்தும் அனுதினமும் விரைவாக மேம்பட்டுக்கொண்டே வருகின்றன. ஆனபோதும், இவற்றையெல்லாம் மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்னும் வரிசையில் வைக்க இயலாது. இந்த...
108 நினைவுக்கு ‘படிக்கிறவா இதை ரொம்ப நாளைக்கு ஞாபகம் வெச்சிண்டிருப்பா. ரொம்ப நாளைக்கு இந்தக் கதையோட உங்களை ஐடண்டிஃபை பண்ணிப்பா.’ என்று வாய்விட்டுச் சொல்வதற்கு முன்பே சுந்தர ராமசாமியின் பெரிய முகம் பாராட்டு முறுவலுடன் விகசித்தது. அதைப் பார்த்ததே கதையைப் படித்துக் காட்டி முடித்திருந்த இவனுக்கு, ஜன்ம...
13. கத்திரிக்காய் வியாபாரம் அவர்கள், எல்லை என்ற ஒன்றை எண்ணிப் பார்த்ததில்லை. கால்களில் வலு இருந்தவரை நடந்துகொண்டே இருந்தார்கள். மலைகள். காடுகள். பாழ்நிலங்கள். சமவெளிகள். வெயிலுக்கும் மழைக்கும் வேறுபாடு அறியமாட்டார்கள். இருளுக்கும் பகலுக்கும்கூட அவர்களிடம் பேதம் கிடையாது. விலங்குகள், கிழங்குகள்...
13. சந்தை விளம்பர வாக்கியங்கள் (AdWords) அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே கூகுள் வருவாய் ஈட்டத் தொடங்கியிருந்தது. இணையத்தின் மிக முக்கியக் கண்ணியாக அது வரையறை செய்யப்பட்டுவிட்ட பிறகு, ஒவ்வொரு காலாண்டிலும் அதன் வருமானம் நன்கு பெருகிக்கொண்டு வந்தது. சுவாரசியம் என்னவென்றால் அமெரிக்காவின் முன்னணிப்...
மயக்கமா…? கலக்கமா…? மனிதர்களாகிய நாம் உளறுவது இயல்பு. எப்போதாவது. ஆனால் கருவிகள் உளறுமா? கேள்வியே அபத்தம் போலத் தெரியும். அப்படித்தான் இருந்தது. ஆனால் ஏ.ஐ கருவிகள் மனிதர் போலவே எல்லாமும் செய்ய விழையும் காலம் இது. எல்லாமும் என்றால் மனிதர்களின் குற்றங்களும் குறைகளும் மட்டும் எவ்வாறு விட்டுப் போகும்...
13. ஏற்றங்கள், இறக்கங்கள் எங்கள் வீட்டுக்கருகில் சில ஆடைத் தொழிற்சாலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான பெண்கள் தையல் கலைஞர்களாகப் பணிபுரிகிறார்கள். இந்தத் தையல்களுடைய தையல் வேலை நேரம் காலை ஒன்பது மணிக்குத் தொடங்கி, மாலை ஆறு மணிக்கு நிறைவடையும். அதன்பிறகு, அவர்கள் பரபரவென்று வீட்டுக்குச்...