30. ஆனைக்கொரு கணக்கு, பூனைக்கொரு கணக்கு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு வறுவல் பொட்டலத்துக்கு ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்று சலுகை அறிவித்திருந்தார்கள். அந்த வறுவல் எங்கள் வீட்டில் எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும். அதனால் இரண்டும் இரண்டும் நான்கு பொட்டலங்கள் வாங்கிக்கொண்டேன்...
Tag - தொடரும்
125 விஸ்கி மதிய உணவு நேரத்தில், இவன் சீட்டுக்குப் பின்னால் இருந்த ஈ ரேஞ்சிற்கு, எப்போதாவது ஒருவர் வலது கையைத் தொடைமேல் வைத்தபடி இழுத்து இழுத்து நடந்து வருவதைப் பார்த்திருந்தான். இன்ஸ்பெக்டர் பிரமோஷனுக்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்கவேண்டும் என்று, சைக்கிள் ஓட்டத் தெரிந்திருந்தாலும் நன்றாக...
கற்கை நன்றே ஏஐ வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதன் ஆற்றல் எல்லைகள் தொடர்ந்து விரிவடைகின்றன. இவையாவும் அதிவிரைவாய் நிகழ்கின்றன. இதன் மூலம் நாம் அனுபவிக்கும் பலன்கள் பல. அதேவேளையில் முக்கியமான சவால் ஒன்றும் எழுந்துள்ளது. “எவ்வாறு நம்மைத் தொடர்ந்து அப்டேட் செய்துகொள்வது?”. ஏ.ஐ துறைசார்ந்து பணியாற்றும்...
29. இனி உலகின் மிகச் சக்திவாய்ந்த நிறுவனம். நுட்ப உலகின் அசைக்கமுடியாத முன்னத்தி ஏர். பல துறைகளிலும் முதலீடுகளையும், ஆய்வுகளையும் நிகழ்த்திக்கொண்டிருக்கும் முன்னணி ஆளுமை. பயனாளர்களுக்கு அன்றாடம் நுட்பம், பொழுதுபோக்கு, தகவல், என பல விதங்களில் வரம் அருளும் தேவன். எல்லாவற்றிற்கும் உச்சத்தில்...
29 இரண்டாவது குரல் முத்தரசு, முத்துவின் நண்பர். ஒரு பத்திரிகை தொடங்க உள்ளதாகத் தெரிவித்து அதற்கான தொழில்நுட்பப் பணிகளைச் செய்ய முத்துவை அணுகினார். இணையப் பத்திரிகையாக இதைச் செய்யலாம் என்று ஆலோசனை வழங்கினார் முத்து. முத்தரசுவும் ஒப்புக் கொண்டார். முத்து எந்தப் பணியைச் செய்தாலும் தொலை நோக்குப்...
124 குறியீடு அறிவுரை என்று எவர் சொல்வதையும் எடுத்துக்கொள்ளாதவன், பாண்டுரங்கன் சொல்படி டைப்ரைட்டர் முன்னால் உட்கார ஆரம்பித்தான். பின்னணி தெரியாததால் விஸ்வநாதன் நிர்மலா லதா கோஷ்டி, என்ன ஆகிற்று இவனுக்கு என்று மூக்கின்மேல் விரலை வைத்தது. ‘என்ன இவுரு பிராக்டீஸ் பண்றதைப் பாத்தா இந்தத் தடவை கண்டிப்பா...
29. நம்முடைய காரணம் என்ன? பூங்காவில் மாலை நடையின்போது நான் அடிக்கடி சந்திக்கிற நண்பர் அவர். பெரிய வங்கியொன்றில் மேலாளராகப் பணியாற்றுகிறார். வருவாய் அடிப்படையில் பார்த்தால், உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர். ஒருநாள், அவருடைய மகன் அவரிடம் வந்து, தயங்கித் தயங்கி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறான்...
அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்… ஏஐ கலவரப்படுத்தியிருக்கும் துறைகளில் ஒன்று கோடிங். “இனிமே கோடிங் கத்துக்கிறது வேஸ்ட்டா…?” என்றெல்லாம் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். காரணம் எல்.எல்.எம்கள். இப்போதெல்லாம் க்ளாட், சாட்ஜிபிடி போன்ற மொழி மாதிரிகளே ப்ரோக்ராமும் எழுதிவிடுகின்றன. என்ன செய்ய வேண்டும் என்று...
29. பற்றுக்கோல் படங்களைப் பார்த்துக்கொண்டே எழுத்துக்கூட்டிப் படிப்பதில் ஆர்வம் உண்டான காலத்தில் என் உணவாகவும் நீராகவும் காற்றாகவும் இருந்தது, அமர் சித்ரக் கதைகள். அந்நாள்களில் அநேகமாக ஓரிதழைக்கூடத் தவற விட்டதில்லை என்று நினைக்கிறேன். அமர் சித்ரக் கதைகள் வரிசையில் நான் படித்த இரண்டு வங்காளிகளின்...
128. ஜார் பாம்பா ஜார் பம்பா. இது ருஷ்யா உருவாக்கி, பரிசோதனை செய்த உலக அணு ஆயுத வரலாற்றில் மிகப் பெரிய அணுகுண்டு. எடை: ஐம்பது டன். குருஷேவ் ருஷ்யப் பிரதமராக இருந்த சமயத்தில் இந்த தெர்மோ நியூக்கிளியர் வெடி குண்டு பரிசோதனை நடத்தப்பட்டது. 1961 அக்டோபர் 30 அன்று நடந்த இந்த சம்பவம் உலகத்தையே உலுக்கிப்...