மண் சொல்லும் சேதி இரண்டாயிரத்து இரண்டாம் வருடத்தின் ஆகஸ்ட் மாதம் அது. இங்கிலாந்திலுள்ள சொஹம் (Soham) கிராமத்தினர் மிகவும் கவலையாக இருந்தனர். ஹோலியையும் ஜெசிக்காவையும் நீண்ட நேரமாகத் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இருவரும் பத்து வயதே நிரம்பிய இணைபிரியாத் தோழிகள். இனிப்பு வாங்கி வருவதாகச்...
Tag - தொடரும்
15 நரகம் கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டான். சற்று நேரம் அமைதியாக இருந்தவன், ‘நீ பின்னால் உட்கார். நான் ஓட்டுகிறேன்‘ என்றான். ‘இட்ஸ் ஓகே நர்ஸி. நானே ஓட்டுகிறேன்‘ என்றாள் அவள். கொஞ்ச நேரம் ஒன்றும் சொல்லாமல் இருந்தவன், ‘இல்லை. வண்டியை நிறுத்து நான்...
154. டிரக்கில் பயணித்த மாருதி எப்படியும் மாருதி காருக்கு வீ.ஆர்.டி.ஈ என்ற வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கீகார சான்றிதழ் கிடைக்காது; அது கிடைக்காவிட்டால், கார் தயாரிப்பு சாத்தியமில்லை. அப்போது மாருதி கார் திட்டம் தானாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடும். இந்திரா காந்திக்கும் அனாவசியமான...
உயிரற்ற அறிவினம் அறிவு உயிர் சார்ந்தது. மனிதர்கள்தான் என்றில்லை. பல்கிக்கிடக்கும் உயிர்க்கோளம் எங்கும் அறிவு வியாபித்துள்ளது. புல்லாய் பூடாய் மரமாய் மனிதராய். ஆனால் வரலாற்றில் முதல் முறையாக “உயிரற்ற அறிவினம்” தோன்றியுள்ளது. இதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த சில குறிப்புகளைத்தான் இத்தொடரெங்கும்...
பொய்யைக் கண்டுபிடிப்பது எப்படி? நாட்டை அதிர்ச்சியடையச்செய்த டிசம்பர் மாதங்களுள் இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டின் டிசம்பரும் ஒன்று. புகார் கொடுத்து நெடுநாளான பின்னும் காணாமல்போன தன் மகளைக் கண்டுபிடிக்கவில்லையே எனக் கொதித்தார் பாயலின் தந்தை. சில நாள்களாகவே அவரது நச்சரிப்பு போலிசாருக்குப் பெரும் தொந்தரவாக...
ஜின்னோடு ஐவரானோம் சாட்ஜிபிடி பிறந்த வருடம் இரண்டாயிரத்து இருபத்திரண்டு. அப்போது இருவேறு கருத்துகள் இருந்தன. “வாவ்… மேஜிக்” என்று ஒரு கூட்டம். “உளறுதுப்பா” என்று கோட்டுக்கு அந்தப் பக்கம். தொடக்கத்தில் கவிதை எழுதிப்பார்த்தனர். “என்னப் பத்திச் சொல்லேன் பாப்போம்” என்று சிலர். “ஹோம்வொர்க்லாம் அதுவே...
14 இருளும் குளிரும் கடைக்காரர் ஸ்டார்ட் பண்ணிக்கொடுத்த வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டான். பின்னால் சுஜாதா அமர டிவிஎஸ் 50 ஓட ஆரம்பித்தது. இதற்கு முன்பாக முதல்முறை ஓட்டியபோதும் வசந்தகுமார் ஸ்டார்ட் பண்ணிக்கொடுத்துதான் ஓட்டியிருந்தான். வழியில் வண்டி நின்றுவிட்டால் என்னாவது, இவள் எதிரில் ஸ்டார்ட் பண்ண...
153. தகரத்தில் செய்த கார் மாருதி நிர்வாகம், டீலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைத்தது. “மாருதி கார் வாங்குவதற்கு விண்ணப்பிக்கும்போது, காருக்காக இரண்டாயிரம் முன்பணம் வசூலித்து அதில் ஆயிரம் ரூபாயை மட்டும் எங்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு, மீதியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று அதில் குறிப்பிடப்...
கணினித் தடயவியல் இரண்டாயிரத்து நான்காம் வருடம். அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணப் போலீசாருக்கு ஒரு கடிதமும் சில புகைப்படங்களும் வந்தன. அனுப்பியவனின் பெயர் ஒட்டுமொத்த போலீஸ் துறையையும் கலங்கடித்தது. அவன் BTK கில்லர் என்று தனக்குத் தானே பெயர் சூட்டிக்கொண்டவன். போலீசாரைப் பொறுத்தவரை அவன் ஒரு கெட்ட கனவு...
ஏஐ மனசு நல்வாழ்வு உடல் மட்டுமே சார்ந்ததல்ல. மனம் அதன் முக்கியமான அங்கம். மனநலம் என்பது இன்று உலகம் எதிர்கொள்ளும் தலையாய பிரச்னை. சிறுவர் முதல் முதியோர் வரை வயது வேறுபாடின்றி அனைவரையும் இது பாதிக்கிறது. எங்கும் நிறைந்துவரும் ஏஐ இத்துறையை மட்டும் விட்டுவைக்குமா? மனநல ஆலோசகர்களும் ஏஐ குறித்து ஆராயத்...