Home » ஆப்ரிக்கா

Tag - ஆப்ரிக்கா

உலகம்

ஆப்பிரிக்காவின் வடகொரியா

செங்கடலின் கரையோரத்தில் அமைந்துள்ள ஓர் அழகிய நாடு எரிட்ரியா. யாருக்கும் அதிகம் பரிச்சயமில்லாத இந்நாடு “ஆப்பிரிக்காவின் வடகொரியா” என அழைக்கப்படுகிறது. இணையம், ஏ.டி.எம் என்பது எல்லாம் அங்குள்ள மக்களுக்கு ஒரு கனவு. 3ஜி, 4ஜி, 5ஜி என்று எந்த ஜியும் அங்கு இல்லை. இன்றைய எரிட்ரியாவின் நிலையைப்...

Read More
சமூகம்

விவாகரத்துக்கு ஜே!: நூதன மொரிட்டானியா மார்க்கெட்

விவாகரத்தான பெண்களைத் தலைமேல் வைத்துக் கூத்தாட ஒரு நாடு உள்ளது.  வட மேற்கு ஆப்ரிக்காவில் இருக்கும் மொரிட்டானியா! இங்கே விவாகரத்தான பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக ஒரு சந்தை இருக்கிறது. அதற்குப் பெயரே டிவோர்ஸ் வுமென் மார்க்கெட். சஹாரா பலைவனத்தின் மடியில் மொரிட்டானியா உள்ளது. தொண்ணூறு சதவீதம் பாலைவனம்...

Read More
உலகம்

ஐநா குடோனும் ஆப்பிரிக்கப் பருத்தி மூட்டையும்

உலகில், எண்பது வருடங்களில் மாறாதது இந்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலாக மட்டும் தான் இருக்கக்கூடும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு சில நாடுகளுக்கே முன்னுரிமை. இந்தியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் என்னதான் வளர்ந்தாலும், தொண்டை கிழியக் கத்தினாலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!