2024ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாகின. தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சில தமிழக மாணவர்கள் மாநிலத்திற்கு வெளியே உள்ள மையங்களிலிருந்தும் தேர்வு எழுதியுள்ளதால், தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்...
Tag - யுபிஎஸ்சி
கால் காசென்றாலும் கவர்மெண்ட் காசு சம்பாதிக்க வேண்டும் என்று அக்காலத்தில் சொல்வார்கள். அரசுப் பணி என்பது அப்படியொரு சொகுசு வாழ்வாகப் பார்க்கப்பட்டது. உண்மையில் அரசுப் பணி சொகுசுதானா? அதன் உள்ளே நுழைவது எளிதா? அரசு உத்தியோகம் என்பது நிரந்தரமானது. இந்த நிரந்தரம் தரும் சொகுசு வாழ்நாள் முழுவதற்கும்...