Home » எனதருமை எருமை மாடே தொடர் » Page 2

Tag - எனதருமை எருமை மாடே தொடர்

எனதன்பே எருமை மாடே தொடரும்

எனதன்பே, எருமை மாடே -9

9. கருத்துப் பிரசங்கம் பொதுவாக நமது கலாசாரத்தில் மக்கள் மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதற்குத் தமக்கு உரிமை இருப்பதாகவே எண்ணுகிறார்கள். அது யார் கொடுத்தது என்றுதான் புரிவதில்லை. அதனாலேயே பல சிக்கல்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் மற்றவர்களை உள்ளாக்குகிறார்கள். இப்படித் தலையிடுபவர்களை இரண்டு...

Read More
எனதன்பே எருமை மாடே தொடரும்

எனதன்பே, எருமை மாடே – 8

8. உதவியா? உபத்திரவமா? அலுவலகம் ஒன்றில் ஓர் ஊழியர் பிசியாக வேலை செய்து கொண்டு இருக்கிறார். அவரது மேலாளர் அவரிடம் வந்து “எனக்கு ஒரு ரிப்போர்ட் அவசரமாகத் தேவை அதனை இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் செய்து தர முடியுமா?” என்று கேட்கிறார். “ஓகே சார்” என்று சொல்லி விட்டுத் தான் செய்து கொண்டிருந்த வேலையை...

Read More
எனதன்பே எருமை மாடே தொடரும்

எனதன்பே, எருமை மாடே – 7

7. வாழ்ந்து காட்ட வேண்டுமா? எல்லோரும் நல்லவரே என்று நாம் அடிப்படையாகக் கருதுவது நமது மனநிலையை நல்ல நிலையில் பேணுவதற்கு நல்லது. ஆனாலும் அது உண்மை இல்லை என்பதனைச் சில பேர் நமக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதில் அதீத அக்கறை காட்டுவர். அவர்களது நோக்கம் நல்லதல்ல என்பது எமக்குத் தெளிவாகவே தெரியும் போது...

Read More
எனதன்பே எருமை மாடே தொடரும்

எனதன்பே எருமை மாடே – 6

6. அன்புச் சுரண்டல்கள் மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய நாவல்களில் ஒன்று பாத்துமாவின் ஆடு. இந்நாவலின் நாயகனிடம் அவரது குடும்பத்தினர் எப்போதும் ஏதோ ஒரு காரணம் சொல்லிப் பணம் கேட்பார்கள். இந்நாவல் எழுதப்பட்ட காலம் பல வருடங்களுக்கு முன்னதாக இருந்த போதிலும் உறவுகள் அன்பின் பெயரால்...

Read More
எனதன்பே எருமை மாடே தொடரும்

எனதன்பே எருமை மாடே – 5

5. அதிர்ஷ்டம் அவன் அதிர்ஷ்டம் உள்ளவன். அவன் தொட்டதெல்லாம் பொன்னாகும். இப்படியான வார்த்தைகளைப் பலதடவைகள் நாம் கேட்டிருப்போம். இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று சிந்தித்திருக்கிறோமா? முதலில் அதிர்ஷ்டம் என்றால் என்னவென்பதற்கு ஓர் உதாரணம் பார்ப்போம். இங்கிலாந்தில் இரு நண்பர்கள் உள்ளனர். அதில்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!