சாவி அவன் ரொம்ப மகிழ்ச்சியுடனும் குதூகலத்துடனும் கேட்டுக் கொண்டான். எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு கிடைத்திருக்கிற வாய்ப்பு, சாவியில்லாமல் பூட்டு திறப்பது என்பதே ஒரு தனி கலைதான். ரொம்ப சுவாரஸ்யமான விஷயமும்கூட. ஹாஸ்டலில் தங்கிப் படித்தபோது நண்பர்களின் பெட்டியை இப்படியெல்லாம் திறந்தது. அப்புறம் எங்கே...
Tag - அமைதி
‘சொகுசு’ என்பதற்கு உங்களின் இலக்கணம் என்ன..? நீச்சல் குளத்துடன் கூடிய வீடு, குளித்துக் கரையேறியதும் அறுசுவை உணவு, குடிக்கும் பழக்கமிருப்பவருக்கு வீட்டிலேயே ஒரு பார், வெளியில் செல்ல விலையுயர்ந்த கார், ஏய் என்று குரல் கொடுத்தால் ஓடிவர வேலையாட்கள்… இன்னும் பட்டியல் நீண்டுகொண்டே போகும் இல்லையா...
நம்ப முடியாத அளவுக்கு உக்ரைனுக்கு அள்ளிக் கொடுக்கிறது அமெரிக்கா. காரணமில்லாமல் எதையும் செய்யாத தேசம், இப்போது இதை ஏன் செய்கிறது? நாற்பது பில்லியன் டாலர். அவசர கால நிதி உதவியாக உக்ரைனுக்குத் தருவதற்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்திருக்கிறது. இது அமெரிக்கர்கள் யாருமே எதிர்பாராதது. காரணம் கோவிட்...