ஆண்களை விடப் பெண்கள் போர்க்கால விளைவுகளை வித்தியாசமாக அணுகுகிறார்கள். அவர்கள் நேரடியாக அந்த வன்முறைகளைத் தங்கள் உடல் மீது, மனநலன் மீது சமூகத்தின் மீது உணர்ந்தாலும் எதிர்காலத்தைப் பற்றியும் தன் சந்ததிகளைக் காக்க வேண்டும் என்கிற இயற்கையான உந்துதலால், தொலைதூரம் பயணித்தாலும் குழந்தைகளையும் முதியோர்களையும் காக்கச் சக்தியாகப் புறப்படுகிறார்கள், உணவு சேகரிக்கிறார்கள். அப்போது ஒரு காவல் தெய்வமாக ஆகவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அவ்வப்போது ஆளுநர் பேசுபொருளாகாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அதன்படி இப்போதும் பேசுபொருளாகியிருக்கிறார். ஆக்கியது, ஆன்லைன்...
41. பராக்கு – 2 தமிழ் மாலும் ஹே? என்கிற குரல் இரண்டு, மூன்றாவது தடவையாக ஒலித்தபோதுதான், இந்தி பிரசார சபாவின் விஸ்தாரமான வகுப்பறையின்...
Comment
-
Share This!
Add Comment