கடந்த வருடம் ஜூன், ஜூலை காலப் பகுதிகளில் இலங்கையில் மக்கள் எழுச்சி உச்சத்தில் இருந்தபோது மிகப்பெரும் நூதன மோசடி ஒன்றின் நாற்றம் நீதிமன்றப் படிகளிலிருந்து கசிந்து கொண்டிருந்தது. ‘ஸ்போர்ட்ஸ் செய்ன்’ எனப்படும் போலியான கிரிப்டோ கரன்ஸி முதலீட்டுத் திட்டத்தில் தோரயாமாக அறுபது மில்லியன் டாலர்களைப் பறிகொடுத்த எட்டாயிரம் இலங்கையர்களின் துயரக் கதைகள் சமூக வெளியெங்கும் படர்ந்து கொண்டிருந்தன.
இல்லாத கரன்ஸி, பொல்லாத விளையாட்டு!

Add Comment