தமிழ் மக்களின் வாசிப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது என்று எல்லா தரப்பினரும் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் புதியதொரு பதிப்பகத்தைத் துணிச்சலாகத் தொடங்கியவர்கள், ஜீரோ டிகிரி ராம்ஜியும் காயத்ரியும். இன்று ஜீரோ டிகிரியை அறியாதவர்கள் யாருமில்லை. குறுகிய காலத்தில் (ஐந்தாண்டுகள்) இந்த வளர்ச்சியை எட்டியது எப்படி? எதிர்வரும் சென்னை புத்தகக் காட்சியை முன்வைத்து இருவரையும் சந்தித்தோம்.
இதைப் படித்தீர்களா?
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவின் வரலாறு மிக நீண்டது. ரஷ்யாவின் இதர நட்பு நாடுகளுடன் நமக்கு உரசலும் விரிசலும் ஏற்பட்ட காலங்களில்கூட ரஷ்ய உறவு...
தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என வளர்ந்துவரும் துறைகளின் பட்டியலில் சத்தமேயில்லாமல் சேர்ந்திருக்கிறது பெட் கேர் இண்டஸ்ட்ரி. அதாவது செல்லப்...
Add Comment