Home » சிறு மகிழ்ச்சியின் வண்ணக் கோடுகள்
சுற்றுலா

சிறு மகிழ்ச்சியின் வண்ணக் கோடுகள்

சுமார் பதினைந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் 17 வகையான யானைகள் காடுகளில் திரிந்தன. கங்கை நதி உருவாகியபோது கூடவே பல்லாயிரக்கணக்கான நீர் யானைகள் இருந்தன. இப்போது இந்தியா , ஆப்பிரிக்கா யானைகள் மட்டுமே இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் யானைகளைப் பாதுகாக்க வேண்டிய சரணாலயங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த இடத்தில் இருந்துதான் பின்னவலை யானைகள் சரணாலயம் நோக்கிய பயணம் தொடங்கியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!