Home » வெள்ளை மாளிகைக்குள் ஒரு கறுப்புப் பாதை
உலகம்

வெள்ளை மாளிகைக்குள் ஒரு கறுப்புப் பாதை

வெள்ளை மாளிகைக்குள் வெள்ளைப்பொடியா? யார் புகைத்திருப்பார்கள் என்பதை விட அது எப்படி உளவுத்துறை மீறி அங்கே வந்திருக்க முடியும் என்பதே மிகப்பெரிய கேள்வியாகச் சென்ற வாரம் இருந்திருக்கிறது.

மனிதனுக்குப் போதை தேவையாக இருக்கிறது. தன்னுடைய சோகம், தீர்க்க முடியாத பிரச்னைகளிலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்க அல்லது மகிழ்ச்சியைக் கொண்டாட என்று எதற்காகவேனும் போதைப் பொருட்கள் தேவையாக இருக்கின்றன. அவை மூளையின் நரம்பு மண்டலத்தில் டோபமைன் உற்பத்தியை அதிகரிப்பது அல்லது டோபமைன்களை எரிப்பதைத் தடுப்பதன் மூலமாக ஒரு செயற்கை மகிழ்ச்சியை உருவாக்குகின்றன. ஆதிகாலத்தில் தேவர்களின் சோம பானமும் சுரா பானமும் சங்க கால மது வகைகளும் பின் வந்த காலத்து மதுபானங்களும் கஞ்சா, புகையிலை, ஹோலி போன்ற பண்டிகைக் கால பாங்க் போன்ற கசகசா அரைத்துச் செய்யப்பட்ட பானங்கள் ஆகிய அனைத்தும் போதையைக் கொடுக்க வல்லன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!