Home » மறைக்கப்படும் வரலாறு: பாடப்புத்தகத் திருகு தாளங்கள்
கல்வி

மறைக்கப்படும் வரலாறு: பாடப்புத்தகத் திருகு தாளங்கள்

வரலாறென்பது வெறும் சொற்களால் நிரப்பப்படுவதல்ல. அது அந்தந்தக் காலத்தின் தேவையினைக் கருதி நிகழ்த்தப்படுவது.

அப்படி நிகழ்த்தப்பட்ட பல வரலாற்று நிகழ்வுகளைத் திருத்தி எழுதும் வேலையை தற்போது ஆளும் மத்திய அரசு பல முறை செய்திருக்கிறது. சாவர்க்கரை இந்திய தேசத்தின் தந்தையாக மாற்றும் முயற்சியில் மிகவும் முனைப்பாக இருக்கிறார்கள் என்பது இதற்கான சான்று. மோடியையும் நவீன இந்தியாவின் தந்தையாக மாற்றும் முயற்சியில் அவர்கள் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள் என்பது புரிகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!