புதிய தலைமுறை பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்த முத்துக்கிருஷ்ணன் என்னும் இதழாளர், மழை நீர் வடிகால் பகுதியில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்பது நேற்றைய செய்தி.
இதைப் படித்தீர்களா?
சென்னையைப் பொறுத்தவரை மழை என்பது ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வருகிற திருவிழா. அதுவும் சில சமயம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. தப்பித்தவறி பெரிய புயல், அடை...
நீலகிரியில் வடகிழக்குப் பருவமழையைப் பார்த்தவன் எவனும் நாத்திகனாக இருக்கமுடியாது. காற்றும், மழையும் இணைந்து பிரவகிக்கும்போது மனது இயற்கையின்...
வழக்கமான பொதுமக்களின் குமுறல்.தீர்வு தான் எப்பவென்று தெரியவில்லை.
RIP to the reporter & our deep condolences to his family and friends.