Home » விசாலமாகும் அறிவியல், குறுகலாகும் மனம்
நம் குரல்

விசாலமாகும் அறிவியல், குறுகலாகும் மனம்

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம்
பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய
பூர்ணமேவா வசிஷ்யதே
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி

– ஈசாவாஸ்ய உபநிடதம்

‘இறைவன் முழுமையானவன். இந்த உலகம் முழுமையானது. முழுமையான இறைவனிலிருந்தே முழுமையான உலகம் தோன்றியுள்ளது. முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பின்பும் முழுமையே எஞ்சியுள்ளது.’

இதுதான் மேற்சொன்ன உபநிடத வாக்கியங்களின் பொருள்.

நம்மிடையே இப்படி ஆன்மிகத் தத்துவ விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபோது, சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கத்திலும் திண்ணைத் தத்துவ விசாரணைகள் நடந்து கொண்டுதானிருந்தன. என்றாலும் அங்கே தத்துவங்களோடு அறிவியலும் சேர்ந்தே வளர்ந்தது. அப்போது வாழ்ந்த பித்தாகரஸ், பூமி உருண்டையாகத்தான் இருக்கும் என்கிற கருத்தைச் சொன்னார். அதன்பின்னர் வந்த அரிஸ்டாட்டில் பித்தாகரஸின் கருத்தை வழி மொழிந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Nicely explained the modern concepts of astronomy !!!

    There are lot of hypothesis about the evolutionary trend of the earth in science. The Nebular Hypothesis is one of largely accepted concept.

    Further it is true !! Religions Vs Science started even from olden days. !!!!

  • என் மனதில் எழுந்த குரல்:
    வலியவர்களின் தேவைகளைப் பொறுத்து அவர்களுக்குக் கிடைக்கும் ஆதாயத்தை கவனத்தில் கொண்டு அறிவியல் அல்லது பக்தி முன்னிறுத்தப்படுகிறது.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!