கடைசியாக அது நடக்கப் போகிறது. பொருளாதார நெருக்கடிகளால் மூர்ச்சையாகி இருக்கும் இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலர் நிதி ஆதாரத்தின் முதல் கட்டத் தவணையை வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) முன்வந்திருக்கிறது. அவ்வளவுதான். பலகட்டத் தடைகளைத் தாண்டி, சொந்த மகளின் கல்யாணக் கோலத்தை நடத்துவதைப் போன்ற பிரக்ஞையுடன் பெரும் களிப்பில் இருக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.
மாற்றிப் போட்ட ட்யூனும் மாறாத அவலங்களும்

இதில் சீனாவின் பங்கு என்ன?