11 பயிற்சி எண்ண ஓட்டத்திலிருந்து விடுபட்டவன் சுற்றிவர யாரும் இல்லாதது கண்டு ஒன்றுகூட ஒன்றும் சொல்லாமல் போய்விட்டதே எனத் தட்டுடன் எழுந்தவன், எங்குமே ஆட்கள் இல்லாதது கண்டு ஒன்றும் புரியாமல் திகைத்தான். குழாயடிக்குப் போய் தட்டைக் கழுவினான். அதை வைக்க இடமின்றிச் சமையற்கட்டிற்குள் எட்டிப்பார்த்தான். ஒரு...
தொடரும்
காயமே இது மெய்யடா அண்டைவீட்டார் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்துசேர்ந்தனர் போலீசார். இரத்தவெள்ளத்தில் கிடந்த அருணையும் செல்வராஜையும் மருத்துவமனையில் சேர்த்தனர். செல்வராஜின் காயங்கள் அபாயகரமானவையாக இல்லை. ஆனால், அருணுக்குப் பலமான காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவனை மருத்துவர்களால் காப்பாற்ற...
தமிழ்த் திரைப்படச் சண்டைக்காட்சிகள் திரைப்படத்தில் சண்டைக்காட்சிகளின் வெற்றி என்பது அந்தச் சண்டையுடன் இணைந்த கதாநாயக வெற்றி. இதுவும் சண்டைக்கலை உத்திகளும் சரிவிகிதத்தில் கலந்து திரைப்படங்களில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகளில் பெருமளவு பேசப்பட்டன. குறிப்பிட்ட சண்டைக்காட்சியில் குடும்ப சென்டிமென்ட்...
49. பங்குக் கொத்து பங்குச் சந்தை முதலீடு தொலைநோக்கில் நல்ல பலன்களைத் தரக்கூடியது. ஆனால், அதில் நேரடியாக இறங்குவதற்கு மிகுந்த உழைப்பும் நேரமும் தேவை. சந்தையை, உள்நாட்டு, உலக அரசியலை, தொழில்துறை மாற்றங்களை, மக்களுடைய பொதுவான உணர்வுநிலைகளையெல்லாம் தொடர்ச்சியாகக் கவனிக்கவேண்டும். சரியான நிறுவனங்களில்...
மந்திரச்சாவி குட்டிச்சாத்தானின் சிறப்பு அதன் தகவமைவு. நமது தேவைக்கேற்ப அதை மாற்றிக்கொள்ள முடிவது. பொதுவாக எந்தவோர் அறிவியல் கண்டுபிடிப்பும் ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்ப்பதாக இருக்கும். ஆனால் அரிதாக ஓரிரு கண்டுபிடிப்புகள், பொதுவான பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவும். உதாரணமாக மின்சாரம்...
148. சஞ்சயின் பிடிவாதம் 1968 நவம்பர் 13ஆம் தேதி, பாராளுமன்றத்தில் இந்திரா காந்தியின் 22 வயதான இளைய மகன் சஞ்சய் காந்தி இந்தியாவுக்கு ஏற்ற சக்திவாய்ந்த சிறிய கார் தயாரிப்பதற்கான லைசென்ஸுக்கு மத்திய தொழில் வளர்ச்சித் துறைக்கு விண்ணப்பித்திருப்பதாக ஓர் அறிவிப்பு வெளியானது. சஞ்சய் காந்தி...