ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு அதிகாரி ஒருவருக்கு எழுதும் விண்ணப்பமும் வெவ்வேறு மொழிநடைகளில் இருக்குமல்லவா? சாட்ஜிபிடி, க்ளாட் போன்ற எல்.எல்.எம்களிலும் இது போன்ற மொழிநடை மாற்றத்தைக்...
தொடரும்
20. எருமை போல் வாழ்வோம் எருமை என்று ஒருவரைத் திட்டும் போது நாம் அவரை இகழ்வாகச் சொல்வதாக நினைக்கிறோம். ஆனாலும் எருமையின் குணாதிசயங்களை அவதானித்துப் பார்த்தால் அவற்றில் பலவும் நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு உதவுபவையாக இருப்பதைக் காணலாம். நாம் இதுவரை பார்த்த நமக்குப் பலன் தரக்கூடிய எருமையின் முக்கியமான...
149. புகார்ப் பட்டியல் இந்தியாவின் புகழ் பெற்ற பள்ளிகளில் ஒன்று டேராடூனில் இருக்கும் டூன் ஸ்கூல். என்றாலும், அங்கே படித்த சஞ்சய் காந்தி படிப்பில் படு சுமார் ரகம்தான். தன் பேரன்களுக்காக எந்த விதமான சிறப்பு சலுகையும் காட்டக் கூடாது என்று நேரு தரப்பில் இருந்து பள்ளி நிர்வாகத்தினருக்கு...
இரத்தசாட்சி ஆண்டு 1954இல் ஓஹையோ மாகாணத்தில் ஒரு ஜூலை மாத அதிகாலைப்பொழுது. நகர மேயருக்கு அவரது நண்பர் சாம் ஷெப்பர்டிடமிருந்து தொலைபேசி அழைப்புவந்தது. “மேரிலின் இறந்துட்டான்னு நெனைக்குறேன், நீ சீக்கிரம் வாயேன்” என்றார் ஷெப்பர்ட். சம்பவ இடத்தை அடைந்தார் மேயர். சாம் அதிர்ச்சியோடும் பின்னங்கழுத்தில்...
நுட்பம் நிறைந்த சண்டை தமிழ்த் திரையில் முக்கியமான சண்டைக்காட்சிகளைப் பட்டியல் இட்டால் அதில் மாநாடு திரைப்படத்தில் திருமணமண்டபத்தில் நடக்கும் சண்டைக்காட்சி கண்டிப்பாக இடம்பெறும். காரணம், கதையமைப்பின்படி ஒவ்வொரு காட்சியமைப்பும் திரும்பத் திரும்ப ஓடுகையில் வெவ்வேறாக மாறிக் கதையின் போக்கு திரும்பும்...
50. Active கூடை, Passive கூடை மியூச்சுவல் ஃபண்ட்களில் எந்தெந்தப் பங்குகளை (அல்லது வேறு சொத்துகளை) வாங்குவது, விற்பது என்று தீர்மானிப்பது ஒரு கலை. இதைச் சரியாகச் செய்தால் நல்லிசை கேட்கும். மோசமாகச் செய்தால் காது கிழியும். அதாவது, சரியான பங்குகளை வாங்குகிற, அவை மோசமான நிலைக்குச் சென்றுவிட்டால் சரியான...