Home » இளையராஜா எவ்வாறு இசையமைக்கிறார்?
இசை

இளையராஜா எவ்வாறு இசையமைக்கிறார்?

முன் குறிப்பு:

இளையராஜா இசையமைக்கும் விதம் குறித்து மிக நுணுக்கமாகவும் விரிவாகவும் – அருகிருந்து பார்த்து, எழுதப்பட்ட கட்டுரை இது.  கட்டுரை ஆசிரியர் கார்த்திகேயன் நாகராஜன், பல்லாண்டுக் காலம் இளையராஜாவுடனும் அவரது இசைக் குழுவினருடனும் நெருங்கிப் பழகியவர். இளையராஜாவின் சிறப்புகளை சர்வதேச ஊடகங்களுக்கு முதல் முதலில் எடுத்துச் சென்றவர் இவரே. இளையராஜா இசையமைக்கும் விதத்தைப் படிப்படியாக விவரிக்கும் அபூர்வமான இக்கட்டுரை 1999ம் ஆண்டு எழுதப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில கலைஞர்கள் இன்று உயிருடன் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • பாடல்களைக் கேட்கும்போது எப்படி இப்படியல்லாம் இசையமைக்கிறார் என்று வியந்து அதை எப்படி தெரிந்து கொள்வது என்று யோசிப்பேன். இந்த கட்டுரையைப் படித்தபின் பிரம்மாண்டமாக இருக்கிறது. இளையராஜாவின் இசையில் வரும் interlude பற்றி விளக்கியிருப்பது அருமை. இது போன்ற கட்டுரை இப்போதுதான் படிக்க வாய்ப்பு கிடைத்தது. கட்டுரை ஆசிரியர் மொழியாக்கம் செய்தவர் மெட்ராஸ் பேப்பர் ஆசிரியருக்கு நன்றி.

  • பிரமிப்பாக இருக்கிறது.ஒரு பாடல் உருவாகும் விதமும் சரி..படத்தின் பின்னணி இசையும் சரி..எத்தனை பேர் உழைப்பு மெனக்கிடல்..இளைய ராஜாவின் மனதில் தோன்றிய பாடல்,நம்மை வந்து அடைவதற்கு எத்தனை கலைஞர் வேலை செய்ய வேண்டிதிருக்கிறது என்பதை துல்லியமாக தெளிவாக உணர்த்திய மிக அருமையான கட்டுரை.இளைய ராஜா இசைக்கே ராஜா தான்..அதை தான் கட்டுரை ஓங்கி உரைக்கிறது.

  • மிகப்பெரிய இசை அணியின்
    கடினமான பணியில் தான் நம் சினிமா இசை உருவாகிறது என்பதை தெளிவாக உணரமுடிகிறது…
    ராஜா ராஜாதான்…

    உதாரணப் பாடல்களை காட்சிகளை மீண்டும் ரசிக்க ஆவல் வந்துவிட்டது.

    காரைக்கால் கே.பிரபாகரன்
    prabak78@gmail.com

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!