Home » Be like Pragg
விளையாட்டு

Be like Pragg

இந்தியாவின் பிரக்யான் ரோவர் நிலவில் பத்திரமாகத் தரையிறங்கிய தினத்தில் இன்னொரு சரித்திரச் சம்பவமும் நிகழ்ந்தது. உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில், இந்தியாவின் பிரக்ஞானந்தா பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் மேக்னஸ் கார்ல்ஸனுடன் ட்ரா செய்தார்.

செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், 2001-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பின்னர் இதுவரை எந்த இந்தியரும் அதன் இறுதிப்போட்டி வரை முன்னேறியதில்லை. இந்த வருடம் அஜர்பைஜான் நாட்டின் தலைநகரமான பாகு(Baku)-வில் நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 206 ஆட்டக்காரர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து பங்கேற்ற 17 பேரில் இளையவர், பதினெட்டு வயது நிரம்பிய பிரக்ஞானந்தா.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!