நாளிதழ்கள், வார இதழ்களில் சிறுவர்களுக்கென வரும் பகுதிகளில் நீங்கள் இதைப் பார்த்திருக்கலாம். வழிதவறிய ஆட்டுக்குட்டியை வீட்டிற்குக்கொண்டு சேர்க்கவும்...
சமூகம்
உயரத்திற்குப்போன எல்லாமே என்றேனும் ஒரு நாள் கீழே வருவதும், கீழே உள்ளது மேலே போவதும் இயல்பு. இதனை ஒரு பொதுவிதி என்றுகூடச் சொல்லலாம். வியாபாரம்...
அமெரிக்க குடியுரிமை மற்றும் கடவுச்சீட்டு அலுவலகம், நிரந்தரக் குடியுரிமை மற்றும் பணியாளர், மாணவர் கடவுச்சீட்டில் உள்ளோர் அனைவரும் தங்கள் சமூகவலைத்தள...
மாவோரி. மிகப் புராதனமான இந்தப் பழங்குடி இனம் நியூசிலாந்தில் உள்ளதை நாம் அறிவோம். அதுவும் சென்ற வருடம் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மாவோரி இனத்தைச்...
ஓட்டுக்குப் பணம் வாங்காமல் ‘நேர்மையாக வாக்களிப்போம்’ என்னும் பிரசாரத்தை முன் வைத்து கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் கோவையிலிருந்து வேதாரண்யம்...
விவாகரத்தான பெண்களைத் தலைமேல் வைத்துக் கூத்தாட ஒரு நாடு உள்ளது. வட மேற்கு ஆப்ரிக்காவில் இருக்கும் மொரிட்டானியா! இங்கே விவாகரத்தான பெண்களுக்கென்றே...
‘நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால் வாரத்தில் தொண்ணூறு மணி நேரம் வேலை செய்ய வேண்டும். எனக்கு உங்களையெல்லாம் ஞாயிற்றுக் கிழமை வேலை பார்க்க வைக்க...
இனிவரும் தலைமுறை மூன்றரை நாள்கள்தான் வேலை செய்யப்போகிறது எனச் சொல்லியிருக்கிறார் ஜேமி டைமன். அமெரிக்கப் பன்னாட்டு நிதிச் சேவை ஜேபி மோர்கனின்...
நவம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் உலக ஒற்றையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம், காதலைத் தெரிவிக்கும் தினம், ரோஜா தினம், தேசியத் தம்பதிகள்...
தேடிக் கண்டடைதல் என்பது ஆதிமனிதன் காலத்திலிருந்தே மானுடத்தின் அடிப்படை இச்சை. ஒவ்வொன்றாகத் தேடித் தேடித்தான் அது தன் பரிணாமத்தைப்...