Home » தொடரும் » தடயம் » Page 2

தடயம்

தடயம் தொடரும்

தடயம் – 15

உடனிருக்கும் உளவாளி பள்ளியிலிருந்து அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தாள் அந்த நான்காம் வகுப்புச்சிறுமி. ‘என்னடா கண்ணு ஆச்சி?’ என்று பதற்றத்துடன் கேட்டார்...

தடயம் தொடரும்

தடயம் – 14

சொன்னது நீதானா? அவர் ஓர் இரும்பு வியாபாரி. நல்ல வருமானத்துடன் தொழில் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. திடீரென ஒருநாள் அவரது மகளைக் காணவில்லை. நான்காம்...

தடயம் தொடரும்

தடயம் – 13

தொடர்புகளைத் துலக்கும் அறிவியல் பிரேமானந்தாவை நாம் மறந்திருக்க மாட்டோம். தமிழகத்தில் ஆசிரமம் நடத்திவந்தவர். வெகுவான பக்தர்களைக்கொண்டிருந்தவர்...

தடயம் தொடரும்

தடயம் – 12

அறுக்க இயலாத மெல்லிழை பொதுமக்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்று டிஎன்ஏ தடயவியல். பல்வேறு ஊடகங்களின் வாயிலாக டிஎன்ஏ ஆய்வு என்பது பிரபலமாகியுள்ளது. மற்ற...

தடயம் தொடரும்

தடயம் – 11

பூச்சிகளைப் படிக்கும் கலை ‘ஈ’ திரைப்படத்தில், வில்லனை ஓர் ஈ துரத்தித்துரத்திப் பழிவாங்குவதைப் பார்த்திருப்பீர்கள். நிஜ வாழ்க்கையிலும்கூட...

தடயம் தொடரும்

தடயம் – 10

பல்லைப்பார்த்து பதிலைச்சொல் டிசம்பர் மாதம் என்றாலே நமக்கு உள்ளூர பயப்பந்து உருளத்தொடங்கிவிடுகிறது. சில டிசம்பர் மாதங்கள் நம்மை அப்படிப் படுத்தி...

தடயம் தொடரும்

தடயம் – 9

காட்டிக்கொடுக்கும் காலடிகள் அந்தச் சம்பவம் நடந்து சுமார் எட்டாண்டுகள் கடந்துவிட்டன. வேனிற்கால விடியற்பொழுதொன்றில் மெல்லமெல்ல வெப்பமேறிக்கொண்டிருந்தது...

தடயம் தொடரும்

தடயம் – 8

அடியொற்றிச்செல்லும் அறிவியல் எழுபதுகளின் தொடக்கம். ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மாநிலவாசிகள் வெளியே படுத்துறங்கவே அஞ்சிய காலமது. அப்படி உறங்கிய பலர்...

தடயம் தொடரும்

தடயம் -7

யாருடைய ‘கைவண்ணம்’? விரல் ரேகைத் தடயவியலுக்கு அறிமுகம் தேவையில்லை. ‘ஃபாரன்சிக்’ என்ற சொல்லைக்கேட்டவுடனே நமக்கு நினைவுக்கு வருவது அதுதான். எண்ணற்ற...

தடயம் தொடரும்

தடயம் – 6

கண்டமாக்கினாலும் கண்டுபிடிக்கப்படும் தோராயமாக, ஆறு ஆண்டுகளுக்குமுன் சென்னையை அதிரவைத்த வழக்கிது. பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்து சில தினங்களே...

இந்த இதழில்

error: Content is protected !!