Home » ஆயிரத்தில் ஒருத்தியும் அபூர்வ பிரியாணியும்
நகைச்சுவை

ஆயிரத்தில் ஒருத்தியும் அபூர்வ பிரியாணியும்

சினிமாவில், அரசியலில், இதர துறைகளில் சூப்பர் ஸ்டார்கள் மாறலாம். உணவில் மாறிப் பார்த்திருக்கிறீர்களா? நமக்கு எப்போதும் சூப்பர் ஸ்டார் உணவு என்றால் அது பிரியாணிதான்.

ஆம்பூர், ஹைதராபாத் பிரியாணியிலிருந்து அத்தனை பிரியாணியும் எனக்கு அத்துபடி என்று சொல்பவர்களா நீங்கள்? ஹைதராபாத் பிரியாணி எங்கிருந்து வந்தது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஆந்திரத்துப் பக்கம் கைகாட்டுவீர்களென்றால் தவறு. இந்த ஹைதராபாத், இன்றைய பாகிஸ்தானில் உள்ளது.

இருக்கட்டும். பிரியாணி ஆனால் அங்கே தோன்றியதல்ல. பாரசீகம் என்று சொல்லப்படுகிற இன்றைய இரானில்தான் பிரியாணி முதல் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கே நம்மை ஆள வந்த முகலாயர்கள் அந்தப் பாரசீக பிரியாணியில் சில மாற்றங்கள் பரீட்சை செய்து பார்த்து – பொறுமை! முதலில் அவர்கள் உண்ணவில்லை. தமது படை வீரர்களுக்குச் சமைத்துப் போட்டு டெஸ்ட் செய்திருக்கிறார்கள். நிஜா-உல்-முல்க் என்கிற கப்பதாரியை ஹைதராபாத்தின் ஆட்சியாளராக ஔரங்கசீப் நியமித்தார். அந்தப் புதிய நிஜாம் வந்த பிறகுதான் ஹைதராபாத் பிரியாணி உருவானது. மீண்டும் கவனம். இது இன்றைய பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத். இதனைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்தவர் ஆற்காடு நவாப்…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!