Home » உலகெங்கும் தமிழர்; உளமெல்லாம் தமிழ்
விழா

உலகெங்கும் தமிழர்; உளமெல்லாம் தமிழ்

அயலகத் தமிழர் தினம்
ஜனவரி 12ம் தேதியை அயலகத் தமிழர் தினமாக தமிழ்நாடு அரசு அறிவித்து. அதன் முதல் சந்திப்பாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் காணொலி உரையுடன் கடந்த ஆண்டு அயலகத் தமிழர் தின விழா நடந்தது.
இந்த 2023இல், அயலகத் தமிழர் தின விழா, அயலகத் தமிழர்கள் நேரில் ஒன்றுகூடும் நிகழ்வாக, தமிழ்நாடு அரசின் பொதுத்துறை சார்பாகவும், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பாகவும் ஜனவரி 11, 12ம் தேதிகளில் சென்னையில் நடந்தது. கலைவாணர் அரங்கில் இரண்டு நாள்கள் நடந்த விழாவில் இரண்டாவது நாள் முதலமைச்சர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!