பிரபல இந்தி திரைக்கலைஞர் அனன்யா பாண்டே சில மாதங்களுக்கு முன்னர் தனது மன அழுத்தத்தைப் பற்றிப் பேசும் போது “சமூகவலைத்தளங்களில் யாருமே அவர்களது தோல்விகளைப் பகிர்வதில்லை” என்றார். ஒவ்வொரு நாளும் நமது அன்றாட வாழ்க்கையை மிகைப்படுத்தியே நாம் இச்செயலிகளில் பகிர்கிறோம் – அந்தக் கட்டாயத்தினாலேயே மன அழுத்தம்...
Author - தி.ந.ச. வெங்கடரங்கன்
கடந்த மூன்று மாதங்களாகவே உலகத்தின் மிகப் பெரிய மொத்த விற்பனைக் கூடமான ‘யிவு’ சர்வதேச வணிகச் சந்தை (Yiwu International Trade Market) வியாபாரிகள் கவலையாக இருக்கிறார்கள். காரணம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். சீனாவின் கிழக்குக் கரையோர ஷாங்காய் மற்றும் நிங்போ துறைமுகங்களுக்கு அருகில் உள்ளபடியால் ‘யிவு’நகரம்...
துளிர்த்தொழில் தொடங்கிச் சாதித்தவர்கள் பெரும்பாலும் ஏன் ஆண்களாகவே இருக்கிறார்கள்? முப்பத்தைந்து வயதைத் தாண்டியவர்கள் தொழில் தொடங்கலாமா? தொழில்நுட்பம் தெரியாமல் இணைய வணிகச் செயலியை உருவாக்கலாமா? இது போன்ற கேள்விகளுக்கு விடை இந்தப் பெண் நிறுவனர். வெண்மை களிம்பும், உதட்டுச் சாயமும், கண் மையும் என்று...
ஆண்டு 2024, இடம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் புகழ்பெற்ற யூட்யூப் அரங்கம். ஒரு வெளிநாட்டு செயலியின் முதல் அமெரிக்க ஆண்டு விழா. வந்திருந்த மூவாயிரத்திற்கும் அதிகமான பெரும் நிறுவனங்களின் அதிகாரிகளின் மனங்களைக் கவர வேண்டிய சவால். தற்போது வரை தங்களுக்குத் தேவையான வரைகலை வடிவமைப்பு (கிராஃபிக் டிசைன்)...
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகள் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்த பில் கேட்ஸ் தொடங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஐம்பதாவது பிறந்தநாள் போன வாரம் (ஏப்ரல் 4, 2025) வந்தது. மற்ற துறைகளைக் காட்டிலும் கணினித் துறையில் “மாற்றம் ஒன்று தான் மாறாதது”. வைரமுத்துவின் வரிகளில் ரஜினியின் கோச்சடையான்...
யெமனின் ஹூதி போராளிகளுக்கு எதிரான தாக்குதல் திட்டங்களை அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்க்கும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ்க்கும் இந்தச் செயலியின் மூலமாகவே பகிர்ந்துள்ளார். இப்படி அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகளால் போர் விவரங்கள் உரையாடும் அளவு...
பள்ளி மாணவர்கள் விளையாட்டுக்களைத் தவிர்த்து வீட்டுப்பாடத்தைச் செய்ய வேண்டும். மகாகவி பாரதி “காலை எழுந்தவுடன் படிப்பு” என்று சொன்ன அதே அறிவுரைதானே? குறிப்பிட்டு இதை இங்கே சொல்ல என்ன காரணம்? இதை பிபிசி நேர்காணலின் போது சொன்னது உலகளவில் முன்னணியில் இருக்கும் மின்-விளையாட்டு நிறுவனமான ரோப்லாக்ஸ்ஸின்...
ஐஐடியில் படித்தவர்கள் பலரும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் போய்விடுவார்கள். அதே போல இந்தியாவில் இணைய வணிகத்தில் அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களைத் தாண்டி இன்னொன்று வர முடியாது. இந்த இரண்டையும் பொய்யாக்கிச் சாதித்து இருக்கிறார்கள் இரண்டு ஐஐடி டெல்லியில் படித்த விதித் ஆத்ரேவும் சஞ்சீவ்...
1789ஆம் ஆண்டு குடிமக்கள் உரிமைகள் பிரகடனம் கொண்டுவரப்பட்டதிலிருந்து பேச்சு சுதந்திரத்தை மிகவும் மதிக்கும் நாடாக பிரான்ஸ் விளங்குகிறது. ஆகஸ்டு 2024இல் அஜர்பைஜானிலிருந்து தனது சொந்த விமானத்தில் பாரிஸ் வந்திறங்கிய பாவெல் டுரோவ் உடனே கைது செய்யப்பட்டார். இந்தக் கைது, அவர் தன்னிடம் கோரப்பட்ட தகவல்களை...
உங்கள் துறையில் பல ஆண்டுகளாக உயர் பதவிகளில் இருப்பவர் நீங்கள். பல லட்சம் டாலர்கள் சம்பளம் வரும் வேலைக்கான நேர்காணலைச் சிறப்பாகச் செய்துவிட்டு ஊர் திரும்பிவிட்டீர்கள். ஆனால் இந்த அமெரிக்கக் கல்வி நிறுவனத்திடம் இருந்து உங்களை நிராகரித்துவிட்டோம் என்ற பதில் வருகிறது. உங்களுக்கு ஏன் என்றே புரியவில்லை...