Home » அப்பம் என்பது அப்பம் மட்டுமா?
ஆன்மிகம்

அப்பம் என்பது அப்பம் மட்டுமா?

முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பதிப் பெருமாளுக்கு நைவேத்தியமாக லட்டு படைக்கப்பட்டு வருகிறது. எங்கிருந்தெல்லாமோ வந்து மலையேறி வெங்கடாஜலபதியைத் தரிசிக்கும் மக்கள் வீடு திரும்பும்வரை கெட்டுப் போகாமல் இருப்பதால்தான் லட்டுவைப் பிரசாதமாக வழங்கும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது.

அதுபோல தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோயிலில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பெருமாளுக்கு அப்பம் மட்டுமே படைக்கப்பட்டு வருகிறது. அதற்கான காரணம் ஒரு மன்னனின் சாபம் தீர்த்த புராணக் கதையின் பின்னால் ஒளிந்திருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்