இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...
வணக்கம்
மெட்ராஸ் பேப்பர் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஓராண்டு முழுதும் இந்தப் பத்திரிகையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு தோள் கொடுத்த வாசகர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.
ஒரு ஆன்லைன் வார இதழை சந்தா செலுத்தி வாசிக்க வேண்டுமா என்று வியந்தவர்கள், விமரிசித்தவர்கள் பலர். ஆனால் இலவசமாக வழங்கப்படும் எதற்கும் மதிப்பற்றுப் போன காலத்தில் ஒரு சிறிய தொகையாவது சந்தாவாக இருக்க வேண்டும் என்று எண்ணித்தான் அப்படிச் செய்தோம். இதனைச் சரியான கோணத்தில் புரிந்துகொண்டு அங்கீகரித்து, ஆதரித்த அனைவரையும் என்றென்றும் நினைவில் கொள்வோம்.
கடந்த ஜூன் முதல் வாரத்தில் ஆண்டுச் சந்தா செலுத்தி மெட்ராஸ் பேப்பரின் வாசகர்களான அனைவரும் அவர்தம் சந்தாவைப் புதுப்பிக்க வேண்டிய நேரம் இது. ஒரு தரமான பத்திரிகை தடையின்றி வெளிவர அதுவே பேருதவி ஆகும்.
மெட்ராஸ் பேப்பருக்கு சந்தா செலுத்தும் வழிகள்:
1. தளத்திலேயே உள்ள ரேசர் பே.
https://www.madraspaper.com/register/
2. நேரடி வங்கிக் கணக்கு. எங்கிருந்தும் எந்த நாட்டு நாணயமானாலும் பணம் செலுத்த இயலும்.
BUKPET
HDFC Bank - Current Account
a/c 50200068180482
ifsc - HDFC0009069
swift code: HDFCINBB
3. Gpay - 8610284208
4. UPI - 8610284208@UPI
5. Paytm - 8610284208@paytm
ரேசர் பே தவிர மற்ற எந்த வகையில் நீங்கள் சந்தா செலுத்தினாலும், செலுத்திய ரசீதுடன் உங்கள் பெயர்+மின்னஞ்சல் முகவரியை +91 8610284208 என்னும் எண்ணுக்கு வாட்சப்பில் அனுப்பினால் மெட்ராஸ் பேப்பர் சந்தாதாரர் பட்டியலில் இணைக்கப்படுவீர்கள்.
இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிந்துரை செய்து அவர்களையும் சந்தாதாரராக்குங்கள். இது உங்கள் பத்திரிகை. இதன் வளர்ச்சி உங்கள் மகிழ்ச்சி என்றாகும்போதுதான் இப்பத்திரிகையைத் தொடங்கியதன் நோக்கம் முழுமை பெறும்.
நம்மைச் சுற்றி
பாகிஸ்தான் குடிமக்களுக்கு, இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்பட்டன. மருத்துவ விசாக்களுக்கு ஏப்ரல் 29 வரை...
அண்மையில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு பிரதமர் மோடி தலைமையில் கூடி விவாதித்தது...
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் பணி மாறுதலுக்கும் தேசிய அளவில் அறியப்பட்டவர் ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா. முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சிப் பணியில்...
உலகைச் சுற்றி
28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...
வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...
நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...
கனடா பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதமராக இருந்த மார்க் கார்னியின் தலைமையில்...
அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...
ருசிகரம்
கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்தவன் சம்பன். மிகவும் குறும்புத்தனமானவன். தந்தையைப் போலத்தானே பிள்ளையும் இருப்பான். ஊரில் அனைவரும்...
தொடரும்
சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...
ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...