பிரம்மபுத்திரா நதியில், பெரிய அணை ஒன்றைக் கட்டுகிறது சீனா. இதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறோம் என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது இந்தியா. தன்னாட்சி பெற்ற திபெத் பகுதியில் உருவாகும் இந்த நீர் மின்சாரம் தயாரிக்கும் அணைத் திட்டம் உலகிலேயே மிகப்பெரியது. இதைப் பற்றி இந்தியாவுக்கு இருக்கும் கவலை...
இதழ் தொகுப்பு 3 months ago
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு, அவர் கேட்டுக்கொண்டதன்பேரில் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வீரர்களை அரசு அனுப்பும். சம்பளத்தை விஜய் தருவார் என்பது ஏற்பாடு. அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், முக்கியமான பிரமுகர்கள், நடிகர்கள் உள்ளிட்டவர்களுக்கு...
பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தில் பல சட்ட முன்வரைவுகளை முன்மொழிய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அவற்றில் மிக முக்கியமானது வெளிநாட்டவர்கள் இந்தியாவில் குடியேறுவது தொடர்பானது. இந்த புதிய சட்டத்தின் மூலமாகக் குடியேற்றம் தொடர்பான விதிகளைக் கடுமையாக்க முடிவு செய்திருக்கிறது மத்திய...
டிஜிட்டல் தொழில்நுட்பமும் இணையமும் நமது அன்றாட வாழ்வை எளிமையாக்கிவிட்டன என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரம், அவை நம்மைச் சிந்திக்க விடாமல் செய்கின்றனவோ? என்ற கேள்வியும் மனத்தின் ஒரு மூலையில் அவ்வப்போது எழத்தானே செய்கிறது? செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களின் வரவு, நிலைமையை இன்னும் சிக்கலாகியுள்ளது...
மேகாலயாவின் ஒரு குக்கிராமத்திலிருந்து வந்த அம்மா – மகள் இணை, ஷார்க் டேங்க் நிகழ்ச்சியில் இருபது லட்ச ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளனர். சோனி லிவ் நடத்தும் ரியலிட்டி ஷோ ஷார்க் டேங்க். வியாபாரத்தில் உச்சம் தொட்டவர்களை ஷார்க் என்று செல்லமாக அழைப்பார்கள். ஷார்க் டேங்க், என்றால் புதுப் புது வியாபார...
வெளிநாட்டில் வசிக்கும் நண்பரும் அவருடைய மனைவியும் அவர்களின் ஒரு வயதுக் குழந்தையும் வீட்டுக்கு வருவதாகத் தொலைப்பேசியில் அழைத்துச் சொன்னார்கள். அருகில் ஒரு வேலையாக வந்திருப்பதாகவும், அடுத்த பதினைந்து நிமிடங்களில் வந்துவிடுவோம் என்றார்கள். தாராளமாக வாருங்கள் என்று அழைத்தாலும், மனத்தில் பதற்றம் வந்தது...
ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரு நீண்ட தொலைபேசி உரையாடல். பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஒரு சிறிய தொலைபேசி உரையாடல். இரண்டும் முடிந்தவுடன் ரஷ்யா உக்ரைன் போர் பேச்சுவார்த்தைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டதாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். சவூதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் முகமது பின்...
இந்தியத் தேசிய ஆவணக் காப்பகம் சார்பில் சில வாரங்களுக்கு முன்பு கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையேயான பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான உறவின் ஆதாரங்களைக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். பல தலைமுறைகளாக அங்கே தங்கியிருந்தவர்களின் கதைகள், தனிப்பட்ட நாள்குறிப்புகள்...
முன்னாள் ரியல் எஸ்டேட் நிபுணரும் அமெரிக்காவின் புதிய அதிபருமான டொனால்ட் டிரம்ப், பதவி ஏற்ற நாளாக வெளியிட்டு வரும் அதிரடி உத்தரவுகள் அநேகம். தீவிர வலதுசாரி ஆட்சியாளர்தான் சரி என்று முடிவு செய்து அவரை ஆட்சியில் அமர்த்தியிருக்கும் அமெரிக்கர்களும் சரி; கிட்டத்தட்ட அதே மனநிலையில் தமது தலைவர்களைத்...
143. இரண்டாவது முறை பிரதமர் பொதுத் தேர்தல் முடிவுகள் இந்திரா காந்திக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தன. முதலாவது காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் தான் பிரதமர் ஆவது. இரண்டாவது, முக்கியமான காங்கிரஸ் தலைகள் பல தேர்தலில் உருண்டது. அவற்றில் தலையாயது, இந்திரா காந்தியின் முன்னாள்...