இந்தியாவின் இருபத்தாறாவது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார் ஞானேஷ்குமார். ஆறு ஆண்டுகளுக்கு, தேர்தல் ஆணையத்தின் முகமாக இவர் இருக்கப்போகிறார். இதற்குமுன் இவர் இரண்டு தேர்தல் ஆணையர்களுள் ஒருவராக இருந்தார். இவரது பதவியேற்பினால் காலியான ஒரு தேர்தல் ஆணையரின் இடத்துக்கு விவேக் ஜோஷி...
இதழ் தொகுப்பு 2 months ago
145. அதிகார சக்தி ஹக்ஸர் நாட்டின் உணவு உற்பத்தியைப் பெருக்க சாஸ்திரி காலத்திலிருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இப்போது பலன் தர ஆரம்பித்தன. இந்திய விவசாய விஞ்ஞானிகளின் முன்னெடுப்பில் பசுமைப் புரட்சி ஏற்பட்டது. விவசாயத்தில் தொழில்நுட்பப் பயன்பாடு ஏற்பட்டது. குறிப்பாக இதில் பஞ்சாப், ஹரியானா, உ.பி...
கால்பந்து விளையாட்டின் போது மட்டுமே செய்திகளில் வரும் அர்ஜென்டினா, தற்போது அந்நாட்டு அதிபரின் சமூகவலைத்தளப் பதிவால் பிரபலமாகப் பேசப்பட்டு வருகிறது. அர்ஜென்டினாவின் அதிபரான ஜேவியர் மில்லே (ஸ்பானிஷ் மொழியில் ஹாபிய மில்லே என்று உச்சரிப்பார்கள்) சென்ற காதலர் தினத்தன்று அங்கே யாரும் அறியா கிரிப்டோ...
7 பிரயாணம் கேட்காமலே ஜன்னலோரம் கிடைத்திருப்பது ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய பச்சை உருளைப் பையை சீட்டுக்கு அடியில் உருட்டிவிட்டான். எதிர் சீட்டுக்காரர் நடுவயது. தேங்காய் பத்தையைக் கவ்விக்கொண்டிருப்பதைப்போல வெளியில் நீட்டிக்கொண்டிருந்த வெளேரென்ற பற்களுடன் இருந்ததால் சிரிக்காத முசுடாக இருந்தாலும்...
16. மாற்றம் ஒன்றே மாறாதது சூழலுக்கேற்ப மாற்றங்களைச் செய்து கொள்வது எருமைகளிடம் உள்ள சிறப்புக் குணங்களில் ஒன்றாகும். எருமைகளுக்கு நீர் அத்தியாவசியமானது. அதனால் அவை இயன்றளவு நீர்நிலைகளுக்கு அருகிலேயே வாழ்வதுண்டு. மழைக்காலத்தில் நீரும் புதிதாக வளரும் தாவரங்களும் அதிகமாகக் கிடைக்குமல்லவா. ஆப்பிரிக்கக்...
சுயம்வரம், கந்தர்வ விவாஹம், குடும்பத்திற்குள் பெரியோர்கள் முடிவு செய்வது என்று பல வகைத் திருமண ஏற்பாடுகள் நம் நாட்டில் இருந்திருக்கின்றன. இன்றைக்குப் பல நாடுகளில் நிலைமை முதலில் காதல், திருமணத்தைப் பின்னர் பார்க்கலாம் என்று மாறத் தொடங்கிவிட்டது. இதற்கு ஒரு படி மேலே போய் திருமணங்களின் எண்ணிக்கையே...
கோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்டு சுமார் இருபத்தைந்து வருடங்களாகின்றன. ஆனால் இந்தியாவில் தங்கத்துக்கான தேவையோ, வாங்குவதற்கான காரணங்களோ இன்றுவரை குறைந்து போய்விடவில்லை. விதவிதமான ஆபரணங்கள் வாங்கிப் போடுவதும், தங்கத்தில் முதலீடு செய்வதும், தங்கத்தை வாங்கிக் கொண்டு ஐந்து நொடிகளில் பணம் கொடுக்கும்...
ஏரிகளுக்கும் படகு வீடுகளுக்கும் புகழ்பெற்ற காஷ்மீர் பள்ளத்தாக்கு வறட்சியை எதிர்கொள்கிறது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, அரசின் நீர் மேலாண்மைத் துறையான ஜல் ஷக்தி எடுக்கும் நடவடிக்கைகள் போதாது என்றும் மக்களும் இணைந்து செயல்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். திடீரென நீர் நெருக்கடியை...
அர்மீனியாவில் ரஷ்யர்களுக்கு அடுத்தது அதிகம் இருக்கும் புலம்பெயர் மக்கள் இந்தியர்கள்தாம். சோவியத் காலம்தொட்டே இந்தியாவிலிருந்து உயர்கல்விக்கு மாணவர்கள் அர்மீனியாவுக்குச் செல்வது வழக்கம். முக்கியமாக மருத்துவப் படிப்புகளுக்கு. அண்மையில் தொழிலாளர்களாக இந்தியர்களின் வரத்து அர்மீனியாவில்...
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில் இயங்கும் பிஎம்ஶ்ரீ பள்ளிகள் திட்டத்துக்குத் தமிழ்நாட்டு அரசு உடன்படாத வரை மத்திய அரசு தன் பங்காகத் தரவேண்டிய கல்வி நிதியைத் தராது என்று பேசித் தொடங்கி...