பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடைகள் அடைக்கப்பட்டு, காவல்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில் அடக்கம் செய்வது தொடர்பாக நீதிமன்றம் வரைக்கும் சென்றனர். நெரிசலான பகுதியில் அடக்கம் செய்தால் எதிர்காலத்தில் அஞ்சலி செலுத்த வரும் மக்கள் எண்ணிக்கையால் விபத்து...
இதழ் தொகுப்பு July 10, 2024
தூங்காத நகரம் என்று மதுரையைச் சொல்வதுண்டு. பசிக்காத நகரம் என்று சேலம் மாவட்டத்தைத் துணிந்து சொல்லலாம். அந்த அளவுக்கு வகைவகையான உணவுகளுக்குப் பெயர்போனது சேலம் மாவட்டம். இந்த மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான உணவு மிகப்பிரபலம். அந்த வகையில், அம்மாப்பேட்டை பகுதியில் அன்னதாதாவாக இருந்து...
ஜூலை 04-ஆம் தேதி நடைபெற்ற பிரித்தானியத் தேர்தலில் மக்கள் ஒரு தெளிவான முடிவைக் கொடுத்தார்கள். இது ஏற்கெனவே பல அரசியல் அவதானிகளாலும் கருத்துக் கணிப்பெடுப்புகளாலும் எதிர்வு கூறப்பட்ட முடிவுதான். ஆனாலும் லேபர் கட்சிக்கு இப்படியொரு அறுதிப் பெரும்பான்மை வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகமாகவே இருந்தது...
13. கத்திரிக்காய் வியாபாரம் அவர்கள், எல்லை என்ற ஒன்றை எண்ணிப் பார்த்ததில்லை. கால்களில் வலு இருந்தவரை நடந்துகொண்டே இருந்தார்கள். மலைகள். காடுகள். பாழ்நிலங்கள். சமவெளிகள். வெயிலுக்கும் மழைக்கும் வேறுபாடு அறியமாட்டார்கள். இருளுக்கும் பகலுக்கும்கூட அவர்களிடம் பேதம் கிடையாது. விலங்குகள், கிழங்குகள்...
108 நினைவுக்கு ‘படிக்கிறவா இதை ரொம்ப நாளைக்கு ஞாபகம் வெச்சிண்டிருப்பா. ரொம்ப நாளைக்கு இந்தக் கதையோட உங்களை ஐடண்டிஃபை பண்ணிப்பா.’ என்று வாய்விட்டுச் சொல்வதற்கு முன்பே சுந்தர ராமசாமியின் பெரிய முகம் பாராட்டு முறுவலுடன் விகசித்தது. அதைப் பார்த்ததே கதையைப் படித்துக் காட்டி முடித்திருந்த இவனுக்கு, ஜன்ம...
வரப்போகும் அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு வெற்றியைக் கொடுக்க ஆயிரத்து 207 அலுவலகங்களைத் திறக்கப் போகிறார்களாம்- அதுவும் பத்து நாள்களுக்குள். திறக்கட்டும். இடையில் ஒருவர் நீதிமன்றத்தில் அதிபர் தேர்தலை வேலைகளை நிறுத்தி வைக்க மனுப்போட்டிருக்கிறார். சிரிசேனா அதிபராக இருந்தபோது 19-ஆவது...
அமெரிக்கர்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை, லெபனான் பக்கம் போக வேண்டாம் என்று அமெரிக்க அரசு அறிவித்தாகிவிட்டது. டச்சு வெளியுறவு அமைச்சகம், “லெபனான் பாதுகாப்பற்றதும் கணிக்க முடியாததுமான நிலையில் இருக்கிறது” என்று கூறியுள்ளது. கனடாவோ, “வாய்ப்பிருக்கும்போதே திரும்பி வந்துவிடுங்கள்” என்று தங்கள்...
பசுவுக்கெல்லாம் நீதி கொடுக்க ஆள் இருந்த உலகம் இது. இன்று, ஒரு முன்னாள் அதிபர், ஜூரிகளால் குற்றவியல் வழக்குகளில் குற்றவாளி என நிரூபணம் ஆகித் தண்டனைக்குக் காத்திருக்கும் போது, அதைப் பறிக்கும் வகையில், இல்லை… மக்களாட்சி நடந்தாலும், அதிபர், அரசர், மக்கள் இயற்றிய சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஆண்டவர்...
தொலைவிலிருக்கும் உறவினருடனோ அல்லது நண்பருடனோ தொடர்பு கொள்வதற்கென்று ஆரம்பக் காலங்களில் ஒரு வழியும் இருக்கவில்லை. தபால் சேவை அறிமுகமானது. அதன் பின்னர் கடிதங்கள் எழுதுவதன் மூலம் தொடர்பு கொள்ளக் கூடியதாக இருந்தது. இதற்குத் தூரத்தையும் காலத்தையும் பொறுத்துச் சில நாட்களில் இருந்து சில மாதங்கள் வரை...
13. சந்தை விளம்பர வாக்கியங்கள் (AdWords) அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே கூகுள் வருவாய் ஈட்டத் தொடங்கியிருந்தது. இணையத்தின் மிக முக்கியக் கண்ணியாக அது வரையறை செய்யப்பட்டுவிட்ட பிறகு, ஒவ்வொரு காலாண்டிலும் அதன் வருமானம் நன்கு பெருகிக்கொண்டு வந்தது. சுவாரசியம் என்னவென்றால் அமெரிக்காவின் முன்னணிப்...