தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்துக்கு ஆதரவாக ஆள் சேர்த்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், கடந்த வாரம் தமிழகத்தில் பத்து இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ் என்கிற யுடியூப் சேனலில் ஹமீது வெளியிட்டிருந்த வீடியோவின் கீழே இருந்த கமெண்ட்களின்...
இதழ் தொகுப்பு 8 months ago
மே 19-ஆம் தேதி ஈரான் அதிபர் இப்ராஹீம் ரெய்ஸி எதிர்பாராதவிதமாய் விமான விபத்தில் கொல்லப்பட்ட போது அதுவரை அணிந்திருந்த மத்தியக் கிழக்கு தற்காலிக தாதா மாஸ்கை கழற்றி வைத்தது ஈரான். “சற்று நில்லுங்கள் தம்பிகளே! உள்ளூரில் கொஞ்சம் வேலை இருக்கிறது” என்று தன் ப்ரொக்ஸிகளான ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஏமனின்...
“இவரு பிறந்தது,வளர்ந்தது எல்லாமே கடலூர்,சிதம்பரம் பக்கமுள்ள இளவடிங்கற ஊர்லங்க. அங்க இவருக்கு மன்னாருன்னு பேரு. பள்ளிப் படிப்பு முடிச்சிருக்காரு. இவருக்கு பிரிட்டிஷ் ஆட்சியில் போஸ்ட்மேன் வேலை கிடைச்சிருக்கு. தபால்கள் அடங்கிய பையைச் சுமந்துக்கிட்டு ஓட்டமும் நடையுமாக ஊர் ஊராகச் சுற்றும் வேலை...
திடீரென மின்சாரம் இல்லாமல் போகிறது. திட்டமிட்ட அல்லது திட்டமிடப்படாத மின்சாரத் துண்டிப்பு. கவலை வேண்டாம். சுவர் பேட்டரியை ஆன் பண்ணுங்க. உங்கள் வீட்டுக்கு மீண்டும் மின்சார விநியோகம் உங்கள் வீட்டுச் சுவரிலிருந்தே கிடைக்கிறது. இது அறிவியல் புனைவுக் கதையல்ல. நிஜத்தில் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன...
111 . பிறந்தது ஆந்திரம் “வயதாகிவிட்டது! ஆளை விடுங்கள்! நான் அரசியலில் இருந்து ரிடையர் ஆகிவிடுகிறேன்” என்று சொல்லி, நேருவிடம் விடைபெற்றுக் கொண்டு ராஜாஜி சென்னை திரும்பினாலும் கூட விதி வலியது என்று நிரூபணமானது. சென்னை மாகாணத்தில் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை...
12. பசுவும் பதியும் மனித குலத்தின் தொடக்க கால நடவடிக்கைகள், நம்பிக்கைகள், முயற்சிகள், வெற்றி-தோல்விகள் எது ஒன்றனைக் குறித்து அறிய விரும்பினாலும் பண்டைய நாகரிகங்களில் இருந்து ஆரம்பிப்பது சுட்டிக் காட்டுவோருக்குச் சிறிது எளிய செயல். நமக்கு அப்படிச் சிறு வயதுகளிலிருந்தே சுட்டிக்காட்டப்பட்டது, சிந்து...
12. இன்னும் சில பழக்கங்கள் சம்பளம், கும்பளம் தொடர்பான மீதமுள்ள அனைத்துப் பழக்கங்களையும் இந்த அத்தியாயத்தில் பார்த்துவிடுவோம். 9. அறிமுகப்படுத்திச் சம்பாதித்தல் என்னுடைய பழைய அலுவலகத் தோழர் ஒருவருக்கு நட்பு வட்டம் பெரியது. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களில் தொடங்கி, விரைவில் ஓய்வு...
மனதுக்கு மிகவும் பிடித்த வேலை, அந்த வேலை உங்களுக்கே கிடைக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். இந்த வேலைக்கு நீங்கள் ஏன் தகுதியானவர்கள் என்று ஒரு நிமிடத்தில் சொல்லுங்கள் என உங்களையும் உங்களுக்குப் போட்டியாளராக இருக்கும் ஒருவரையும் கேட்கும் போது அந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வீர்கள்? தொடர்பே...
கடந்த வாரம் சென்னை கீழ்க்கட்டளை, போரூர், மேடவாக்கம் பகுதிகளில் மிஸ்டர் பீஸ்ட் என்ற பெயரில் மிகப்பெரிய விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இரண்டரை லட்சங்களை அதற்கு உபயமாக அளித்தவர்கள், தமிழ் யுடியூபர்கள். காரணம் இல்லாமல் இல்லை. ஜேம்ஸ் ஸ்டீபன். ஜிம்மி டொனல்டுசன் என்னும் பெயர் கொண்ட மிஸ்டர்...
மலேசிய மகத்துவம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 2001-ஆம் ஆண்டு மாநாடு நடந்தது. இப்பணியில் முத்துவுடன் ஆரக்கிள் நிறுவனத்தில் அவரோடு பணிபுரிந்த நண்பர் ராஜ்குமாரும் இணைந்துகொண்டார். சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில் மலேசியா கொஞ்சம் பெரிய நிலப்பரப்பு. தமிழர்கள் நாடு முழுவதும் பரவி வாழ்கின்றனர். அவர்களை...