Home » எது இயல்பு? எது மாற்று?
வரலாறு முக்கியம்

எது இயல்பு? எது மாற்று?

நமக்குப் பொதுவாக உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரைச் சென்று பார்க்கிறோம். அவர் நம்மைச் சோதனை செய்துவிட்டு, நம்மிடமும் என்ன செய்கிறது என்று விசாரித்து விட்டு மருந்துகளை அளிக்கிறார். அந்த மருந்துகளில் குணமாகிவிட்டால் நாம் அதோடு விட்டு விடுகிறோம். அந்த மருந்துகளால் குணமாகவில்லையென்றால், திரும்பவும் மருத்துவரிடம் போய்ப் பார்த்துக் குணமாகவில்லை என்கிறோம். அவர் வேறு சோதனைகளைச் செய்யச்சொல்கிறார்; அந்த சோதனைகளின் முடிவுகளைப் பற்றி நம்மிடம் விளக்குகிறார். அந்த முடிவுகளின் படி தனது கருத்தைக் கொண்டு மருந்துகளை மாற்றித் தருகிறார். அதிலாவது குணமானால் சரி, குணமாகவில்லை என்றால்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • அருமையான தகவல் தொகுப்பு
    எங்கிருந்து எது வந்தது என்று.
    சித்த மருத்துவத்திற்கு என்று முதல் நூல் எந்த வருடம் வந்துள்ளது என்று தெரிவிக்க முடியுமா

    • முரளி, பதிவிலேயே சுட்டியபடி சித்தமருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாடத்திட்ட பாடநூலில் கூட இது பற்றிய சரியான தகவல் இல்லை.

      பதினெட்டு சித்தர் பாடல்கள் , தேரையர் நிகண்டு போன்ற நூல்களின் சுவடிகளைத்தான் திரும்பத்திரும்ப சுட்டுகிறார்கள்.

      ஆனால் தருக்கத்தின் படி சிந்தித்தால் நூற்சுவடிகள் இருந்திருக்க வேண்டும்.

      ஆனால் அந்த சுவடிகளைக் காலவரிசையில் தொகுக்க அமைப்புகள் , அதிகார மையங்கள் முயலவில்லை என்றே தெரிகிறது.

      நமக்குத் தெரிந்து கடைசியாக அதில் ஆர்வம் காட்டிய அதிகாரமையம் தஞ்சை சரபோசி மன்னர்.

      அவருக்குப் பிறகு 1990-91 அமைச்சரவையில் அன்பழகன்.
      ஆனால் 60 களில் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் பல தஞ்சை சரபோசி மகால் நூல்நிலையச் சுவடுகளை நூல்களாக வெளியிட்டருக்கிறது. ஏறத்தாழ 600 நூல்கள் சரபோசி நூல்நிலையத் தொகுப்புகளாகவே வந்திருக்கின்றன. அவற்றில் பெருமளவு சித்தர்கள்/ சித்தமருத்துவம் தொடர்பானவையும் உண்டு.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!