Home » தொண்டர் குலம் – 10
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 10

10. தேன் வைத்தியம்

உதவி இயக்குநர்கள் என்று இல்லாமல் பொதுவாக எல்லோருக்குமே பொருந்தக்கூடிய விஷயம்,  ‘தோல்வியைப் பற்றிய பயம்’. கத்திமேல் நடப்பது போலக் கடுமையான பயணத்தைக் கொண்ட உதவி இயக்குநர்களுக்கு ஒரு புள்ளி அதிகமாகவே இந்தப் பயம் இருக்கும்.

“நாம் எல்லோரும் ஜெயிக்கத் தான் பிறந்திருக்கிறோம். We are all winners” என்று MLM executive போலக் கைகளை உயர்த்தி, முஷ்டிகளை முறுக்கி ஊக்கமளிக்கும் பேச்சுக்களை எல்லாம் கேட்டுக்கேட்டு வளர்ந்த சமூகம் நம்முடையது. ஆனால் இங்கே யாருக்கும் சொல்லித்தரப்படாத ஓர் உண்மை ‘தோல்வியை எதிர்கொள்ளுதல்’.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!