Home » காதல் கதை

Tag - காதல் கதை

காதல்

கொஞ்சம் இனிக்கும்

வெளியே தூறல் மழை. ‘பார்த்த முதல் நாளே… உன்னைப் பார்த்த முதல் நாளே…’ பாடல் காருக்குள் மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்தது. பதினேழு வருடங்கள் கழித்து அனிதாவைப் பார்க்கப் போவது சுரேந்தருக்குப் பரவசமாக இருந்தது. “அடுத்த மாசம் பன்னிரண்டாம் தேதி அனிதாவுடைய அக்கா பொண்ணுக்குக் கல்யாணம். நீ ஈரோடு...

Read More
காதல்

சொல்லாதது

காரைப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இறங்கும்போது கன்னங்கள் லேசாக வலிப்பது போலிருந்தது. எவ்வளவு முயன்றும் என்னால் வெட்கத்தையும் புன்னகையையும் மறைக்க இயலவில்லை. அநேகமாகக் கல்யாண மண்டபத்தில் இருந்து வீடு வந்து சேரும்வரை புன்னகையுடனே இருந்திருக்கிறேன் போல. மேலே போனால் மனைவியும் மகளும் பார்த்தவுடன்...

Read More
காதல்

ஒரு பேப்பர், ஒரு கையெழுத்து

“ம்மா.. என்னால சத்தியமா முடியாது.. விட்டுட்டு மட்டும் போகாத please” அறையெங்கும் கண்ணீர் வெடித்துத் தெறிக்கக் கதறிக் கொண்டே சாஷ்டாங்கமாக மனைவி காலில் விழுந்தான் ஹரி. “நான் முடிவு பண்ணியாச்சு ஹரி. இனிமே யோசிக்க எதுவும் இல்ல. தயவுசெஞ்சு விட்டுடு.” “இந்தச் சின்னக் குழந்தைகளை வச்சுக்கிட்டு நான் என்ன...

Read More
காதல்

சஹானாவெனும் மான்குட்டி

ஃபோனைக் கட் பண்ணும்போது மறுமுனையில் சஹானா சத்தமாகச் சொல்வது காதில் விழுகிறது. டின்னருக்குக் கொய்யாப்பழம்தான் என்று முடிவானதன் பின்னர், சின்னதாக ஒரு பழம் சாப்பிட்டால் போதுமா. காலையாகும் வரை பசி என்ற சொல்லே தலை தூக்காத வண்ணம் வயிறு நிறையக் கொய்யாவை நிரப்ப வேண்டும். சஹானாவின் இந்த வகையான கொள்கைகள்...

Read More
காதல்

யாமத்தில் யானே உளன்

மழை வலுத்திருந்தது. மின் நிலையத்தில் போதிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டுக் கிளம்புவதற்குள் நன்கு இருட்டியிருந்தது. ஒரு சுற்று மேலணைக்குச் சென்று பார்வையிட்ட பிறகு வீட்டிற்குச் செல்லலாமா என்று யோசித்தேன். “இந்தக் கனமழை இரவில், காட்டுச்சாலையில் பயணம் போகும் அந்த சந்தோஷத்தை ஏன் இழக்கிறாய்” என்றது மனது...

Read More
காதல்

அர்ச்சனைப் பூக்கள்

தடதடவென ஸ்ட்ரெச்சர் அறைக்குள் நுழைந்தது. மதுமிதா மயக்கத்திலிருந்து மீள முயற்சித்துக் கொண்டிருந்தாள். கைகளில் உதறல் இன்னும் நிற்கவில்லை. ஆறு மணிநேரப் போராட்டத்தின் பயம். ஒருவழியாய் அறுவைசிகிச்சை செய்து பிள்ளையை வெளிக்கொணர்ந்து விட்டார்கள். உதறும் வலக்கையை தனது இரு உள்ளங்கைகளால் மூடியவாறு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!