அரிசி அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசென்று அரசு அறிவித்திருக்கிறது. ‘ஆயிரம் போதாது; ஐந்தாயிரம் தரவேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். இது ஓட்டு அரசியலுக்கு உதவும் என்பது அவர் கணக்கு. கஜானா பற்றி அவருக்குத் தெரியும் என்றாலும் அவர் ஏன் கவலைப்பட வேண்டும்...
Tag - எடப்பாடி பழனிச்சாமி
‘நீர்த்துப் போன மாண்டஸ் புயலை பேரிடர் என பில்டப் செய்வதா?’ என்று கேட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. கூடவே,‘கஜா புயல், கொரோனா போன்ற பேரிடர்களைக் கையாண்டு சாதனை படைத்தது அதிமுக அரசு’ என்றும் பெருமிதப்பட்டிருக்கிறார். நல்லது. ஆனால், 2015-ம் ஆண்டு பெய்த பெருமழையின்போது...
சீர்காழியில் பெய்த மழையின் அளவு, ஆறு மணி நேரத்தில் 44 சென்டி மீட்டர். சீர்காழி சுற்றுவட்டாரத்தையே புரட்டிப் போட்ட இந்த ராட்சச மழை, கடந்த 122 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பெய்திருக்கிறது. சீர்காழிப் பகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் விவசாயப் பயிர்களெல்லாம் மழை நீரில் மூழ்கி...
இன்று ஏக பரபரப்பாக ‘ஒத்தையா இரட்டையா’ விளையாட்டு நடந்து கொண்டிருக்கும் அ.தி.மு.கவைத் தொடங்கியது எம்.ஜி.ஆர். அல்லர் என்றால் நம்ப முடிகிறதா? தி.மு.கவிலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது (அக்டோபர்10, 1972) அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர் ‘அ.தி.மு.க.’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த...